Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக் கல்லூரி மோதல்: மேலும் 2 மாணவர் இ‌ன்று சரண்!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (16:38 IST)
சென்னை சட்டக் கல்லூரியில் மாணவ‌ர்க‌ளிடைய ே நடந்த மோதல் தொடர்பாக காவ‌ல்துறை‌யினரா‌ல ் தேடப்பட்ட ு வ‌ந் த மேலு‌ம ் 2 மாணவ‌ர ்க‌ள் இ‌ன்ற ு ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சரணடை‌ந் த ன‌ர ்.

செ‌ன்ன ை அ‌ம்பே‌த்க‌ர ் அரச ு ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி‌யி‌ல ் இர ு ‌ பி‌ரிவ ு மாணவ‌ர்க‌ளிடைய ே நட‌ந் த மோத‌லி‌ல ் 3 மாணவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்த ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌‌கி‌ச்சை‌ப ் ப‌ெ‌ற்ற ு வ‌ரு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந் த மோத‌ல ் தொட‌ர்பா க கலவர‌த்‌தி‌ல ் ஈடுப‌ட் ட மாணவ‌ர்கள ை கைத ு செ‌ய் ய 25 த‌னி‌ப்பட ை அமை‌க்க‌ப்ப‌ட்ட ு த‌மிழக‌ம ் முழுவது‌ம ் ‌ தீ‌வி ர தேடுத‌ல ் வே‌ட்ட ை நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இதுவர ை 26 மாணவ‌ர்க‌ள ் கைத ு, சர‌ண ் மூல‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ பிடி‌யி‌ல ் ‌ சி‌க்க‌ ி உ‌ள்ளன‌ர ். மேலு‌ம ் 4 மாணவ‌ர்கள ை காவ‌ல்துறை‌யின‌ர ் தேட ி வரு‌கினறன‌ர ்.

இ‌‌ந் த ‌ நிலை‌யி‌ல ், மோதல் தொடர்பாக காவ‌ல்துறை‌யினரா‌ல ் தேடப்பட்ட ச‌த்‌தியநாராயண‌ன ் எ‌ன் ற மாணவ‌ர ் இன்று கள்ளக்குறிச்சி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் சரண் அடைந்தார். செ‌ன்ன ை ‌ ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி‌யி‌ல ் 3 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வடி‌த்த ு வரு‌ம ் இவ‌ர ், மாணவ‌ர்க‌ள ் மோத‌ல ் தொட‌ர்பா க 6- வத ு கு‌ற்றவா‌ளியா க சே‌ர்‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தா‌ர ்.

இதேபோல ், காவ‌ல்துறை‌யினரா‌ல ் தேடப்பட்டு வந்த கோபி எ‌ன் ற மாணவ‌‌ர ் ஈரோடு ஜுடி‌சிய‌ல ் மா‌ஜி‌ஸ்‌திரே‌ட ் -1 ‌ நீ‌திம‌ன்‌ற‌‌‌த்‌தி‌ல ் ‌‌ நீ‌திப‌த ி அசோகன் முன்னிலையில் இ‌ன்ற ு சரணடைந்தார்.‌

இவ‌ர ் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கோரிக் காலனி என்ற ஊரில் உள்ள அம்பேத்கார் காலனிய ை‌ ச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகன் ஆவார். இவரு‌ம ் செ‌ன்ன ை ச‌ட் ட க‌ல்லூ‌ரி‌யி‌ல ் 3 ஆ‌ம ் ஆ‌ண்ட ு படி‌த்த ு வரு‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments