Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் : உசிலம்பட்டி‌யி‌ல் 15 மாணவர்கள் இடை‌நீ‌‌க்க‌ம்!

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2008 (11:31 IST)
செ‌ன்னை ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி‌யி‌ல் மாண‌வ‌ர்க‌ளிடையே நட‌ந்த மோதலையடு‌த்து, மதுரை மாவ‌ட்ட‌ம் உ‌சில‌ம்ப‌ட்டி‌யி‌ல் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்ட ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ள் 15 பேரை இடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்து ப‌ள்‌ளி ‌நி‌ர்வாக‌‌ம் நடவடி‌க்கை எடு‌த்து‌ள்ளது.

சென்ன ை‌யி‌ல் உ‌ள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இரு பிர ிவு மாணவர்கள் இடையே ஏ‌ற்ப‌ட்ட பய‌ங்கர மோத‌லி‌ல் 4 மாணவர்கள் படுகாயத்துடன் மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இ‌ந்த ‌‌நிலை‌யி‌ல், உசிலம்பட்டியை சேர்ந்த அரசு , தனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பசும்பொன் தேவர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம், மறியல் செய்தனர்.

கடைகளை அடைக்க சொல்லி வன்முறையை தூண்ட ியதோடு பேரு‌ந்‌தி‌ன் ‌மீது க‌ல் ‌வீ‌சி க‌ண்ணாடிகளை உடை‌த்தன‌ர ்.

இதையடு‌த்து, மறி ய‌லி‌ல் ஈடுப‌ட்ட இ ர‌ண்ட ு பள்ளிகள ையு‌ம் சேர்ந்த 15 மாணவர்களை காவ‌ல ்நிலையத்துக்கு அழைத்த ு‌ச் சென்ற காவ‌ல்துறை‌யின‌ர் அவ‌ர்க‌ளிட‌ம் விசாரணை நடத்த ிய ‌ பி‌ன்ன‌ர் மாணவ‌ர்க‌ளி‌ன் எ‌தி‌ர்கால நலனை‌க் கரு‌‌தி வழக்குப்பதிவு செய்யா ம‌ல் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.

இந்த நிலையில் வன்முறையில் இறங்கியதற்காக காவ‌ல்துறை‌யின‌ர் பிடித்து சென்ற மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செ‌ய்து, அரசு பள்ளியை சேர்ந்த செல்லபாண்டி, பாக்கியபிரபு ஆகிய மாணவ‌ர்க‌‌ள் இடை‌நீ‌‌க்க‌ம் ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதேபோல ், தனியார் மேல்நிலைப் பள ்‌‌ளியை‌ச் சே‌ர்‌ந்த ரஞ்சித், ஜெயபிரகாஷ், மாரிமுத்து, கலைவாணன், மொக்கவீரன், வெங்கடேசன், விக்னேஷ், இந்தியன், கிருஷ்ணன், முத்துப் பாண்டி, வினோத்குமார், அகிலன் ஆ‌கிய மாணவ‌ர்களு‌ம் இடை‌நீ‌க்க‌ம் செய்யப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments