Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நியாய‌விலை கடைக‌ள் மூல‌ம் கா‌‌ய்க‌றி வழ‌ங்க வேண்டும் : ஜி.கே.மணி!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (15:24 IST)
கா‌ய்க‌றிக‌ளி‌ன ் ‌ வில ை அ‌திக‌ரி‌த்து‌க ் கொ‌ண்ட ே போவதா‌ல ் ‌ நியாய‌வில ை கடைக‌ள ் மூல‌ம ் கா‌ய்க‌ற ி உ‌ள்ப ட அனை‌த்து‌ப ் பொரு‌ட்களை‌யு‌ம ் அட‌க் க ‌ விலை‌யி‌ல ் ‌ வி‌ற்பன ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ச‌ட்ட‌ப்பேரைவை‌யி‌ல ் ப ா.ம.க. உறு‌ப்‌பின‌ர ் ‌ ஜ ி.‌ க ே. ம‌ண ி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌‌ர ்.

சட்டசபையில் இ‌ன்ற ு துணை ம‌தி‌ப்‌பீட ு மீதான விவாதத்தில் பே‌சி ய ஜி.கே.மண ி, " தமிழ்நாட்டில் அரிசி, உணவுப் பொருட்கள், காய்கறி, மணல், சிமெண்ட் என அனை‌த்து‌ப ் பொருட்களின் விலைகளு‌ம ் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வு தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.

விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்த்தியதை வரவேற்கிறோம். ஆனால் உழைக்கும் மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன வழி உள்ளது.

விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். காய்கறிகளை நியாய விலை கடைகள் மூலம் வழங்க வேண்டும். காய்கறி மட்டுமல்ல அனை‌த்து‌ப ் பொருட்களையும் அடக்க விலையில் கொடுங்கள ்" எ‌ன்ற ு கூ‌றினா‌ர்.

" பெரும் தொழில்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் சிறு, குறு தொழில்கள் காணாமல் போய்விட்டது. வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை எத்தனை தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று அரசு அறிவிக்க வேண்டும்.

அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மது ஒழிக்கப்பட வேண்டும். உயிரையும், நாட்டையும், வீட்டையும் அழிக்கக் கூடிய மதுவை ஏன் விற்க வேண்டும். காந்தி, அண்ணா, பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் வெறுத்த மதுவை அடியோடு ஒழிக்க வேண்டும். ப ா.ம.க. நடத்திய மது ஒழிப்பு மாநாட்டிற்கு பெண்கள் பெரும் ஆதரவு தந்துள்ளனர்.

கங்கை நதியை தேசிய நதியாக ஆக்கியதுபோல காவிரி, பாலாறு, பெரியார் நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகத்தில் ஆளுங்கட்சியின் தலையீடு மிக அதிகமாக உள்ளத ு. மத ு, சட்டம்ஒழுங்கு, நில அபகரிப்ப ை கட்டுபடுத்தாவிட்டால் தேர்தலில் இந்த ஆட்சிக்கு எதிர்மறையான நிலைதான் ஏற்படும ்" எ‌னறு பே‌சினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments