Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை, கோவை‌க்கு சிறப்பு ரயில்கள்!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (10:28 IST)
பய‌ணிக‌ளி‌ன் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து மதுரை, கோவை இடையே சிறப்பு ரய ி‌ல்க‌ள் இ‌ய‌க்க‌ப்பட உ‌ள்ளதாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே அற‌ி‌வி‌‌த்து‌ள்ளத ு.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், " சென்னையில் இருந்து மதுரைக்கு 15 ஆ‌ம ் தேதி இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (வ.எண். 0631) எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப் ப‌ட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மதுரையை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து சென்னைக்கு 16 ஆ‌ம ் தேதி இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்ப ு ர‌யி‌ல் (0632) மதுரையில் இருந்து இரவு 11.55 மணிக்கு புற‌ப்ப‌ட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையு‌ம்.

சென்னையில் இருந்து கோவைக்கு 14ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0601) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்ப‌ட்டு மறுநாள் காலை 7 மணிக்கு கோவையை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கோவையில் இருந்து சென்னைக்கு 16ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0602) கோவையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்ப‌ட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறத ு" எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments