Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை‌யி‌ல் 10 மாடி‌யி‌ல் புதிய மரு‌த்துவமனை : அமைச்சர் தகவ‌ல்!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (13:17 IST)
சென்னை மத்திய சிறை இருந்த இடத்தில் 10 மாடியில் பு‌திய மரு‌த்துவமன ை கட்டடம் கட்ட முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி அனுமதி அளித்துள்ளதா க த‌மிழக சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் எ‌ம்.ஆ‌ர்.கே. ப‌ன்‌னீ‌ர்செ‌ல்வ‌ம் தெ‌ரி‌வி‌த ்து‌ள்ளா‌ர ்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று கேள்வி நேரத்தின் போது உறு‌ப்ப‌னி‌ர்க‌ள் கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌‌ல் அ‌ளி‌க்கை‌யி‌ல் இதனை அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதற்காக 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட ்டு‌ள்ளதாக கூ‌றிய அவ‌ர், இங்கு பல்வேறு சிறப்பு பிரிவு வார்டுகள் துவக்கப்படும் எ‌ன்று‌ம் நாங்குனேரி அரசு மருத்துவ மனைக்கு கட்டடம் கட்ட ரூ.2.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ந ட‌ந்து வருவதாகவு‌ம் கூ‌றினா‌ர ்.

தமிழ்நாட்டில் காலியாக இருந்த 40 ‌விழு‌க்காடு மரு‌த்துவ‌ர் பணியிடம் படிப்படியாக நிரப்பப்பட்டு வருவதாக தெ‌ரிவ‌ி‌த்த அவ‌ர், தற்போது 350 காலி இடம் தான் நிரப்பப்படாமல் உள்ளது எ‌ன்று‌ம் 15 நாட்களில் அனை‌த்து மரு‌த்துவ‌ர் பணியிடமும் நிரப்பப்பட்டு விடும் எ‌ன்று‌ம் தெ‌ரிவ‌ி‌த்தா‌ர்.

மதுராந்தகம் அரசு மரு‌த்துவமனை‌க்கு கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த அரசு பரிசீலிக்கும் எ‌ன்று‌ம் அமை‌‌ச்ச‌ர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறு‌திய‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments