Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் கம்யூ‌னி‌ஸ்‌ட் கட்சிகள் வெளிநடப்பு!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (13:02 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் செ‌ய‌ல்ப‌ட்ட ு வரு‌ம ் அய‌ல்நா‌ட்ட ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்க‌ள ் வை‌க் க அனும‌தி‌‌க் க மறு‌ப்பத ு ப‌ற்‌ற ி ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் ‌ விவா‌தி‌க் க, அவை‌த்தலைவ‌ர ் அனும‌திய‌‌ளி‌க ்காததை அடு‌த்து இ‌ந்‌தி ய, மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இ‌ன்ற ு பேரவை‌யி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்தன‌ர ்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் குறித்து விவாதிக்க அவை‌த்தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் அனுமதி வழங்கினார்.

அப்போது இந்திய, மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்ட் உறு‌ப்‌பின‌ர்க‌ள் எழுந்து, தா‌ங்க‌ள் கொடுத்த கவனஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் எ‌ன்று கூ‌றின‌ர்.

ஆனால் அவை‌த்தலைவ‌ர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் இ‌ந்‌திய, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் கம ்ய ூனிஸ்ட் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அவை‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியே வ‌ந்த இந்திய கம ்ய ூனிஸ்டு உறு‌ப்ப‌னி‌ர் சிவபுண்ணியம் கூறுகை‌யி‌ல், த‌மிழக‌த்‌தி‌ ல் ஹூண்டாய் உள்பட அய‌ல ்நாட்டு நிறுவனங்கள் நிறுவனங்களில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுவதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அந்த நிறுவனங்களில் தொழிற்சங்கம் ஏற்படுத்த அனுமதி இல ்லாததை‌‌ப் பற்றி விவாதிக்க அனுமதி கேட்டோம். அவை‌த்தலைவ‌ர் மறுத்து விட் டதா‌ல் வெளிநடப்பு செய்துள்ளோம் எ‌ன்று கூ‌றினா‌ர ்.

இதே ‌பிர‌ச்சனை‌க்காக அவை‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியே‌றியதாக மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்ட் உறு‌ப்‌பின‌ர் பாலபாரத ியு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments