Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை : த‌மிழக‌த்‌தி‌ல் மழை பெய்ய வா‌ய்‌ப்பு!

Webdunia
புதன், 12 நவம்பர் 2008 (16:58 IST)
வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் இலங்கைக்கும ், த‌மிழக‌த்து‌க்கு‌ம ் இடையே உருவா‌கியு‌ள் ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமா க த‌மிழக‌‌ம ் ம‌ற்று‌ம ் புதுவை‌யி‌ல ் பரவலா க ந‌ல் ல மழ ை பெ‌ய் ய வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளதா க செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் அற‌ி‌வி‌த்து‌ள்ளது.

வ‌ங்க கட‌‌லி‌ல் உருவா‌கியு‌ள்ள இ‌ந் த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை த‌மிழக‌த்த ை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இன்று நகரும் வாய்ப்பு உள்ளதா‌ல் அடு‌த்த 24 மணி நேரத்திற்கு த‌மிழக‌‌ம் ம‌ற்று‌ம் புதுவை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ம‌ற்ற மாவட்டங்களில் ஒரு ‌சில பகு‌திக‌ளிலு‌ம் மழை பெய்யு‌ம்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய பல‌த்த மழையோ பெய்ய வா‌ய்‌ப்பு உ‌ள்ளதாக செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னை நு‌ங்க‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் 3.39 ‌மி.‌‌‌மீ. மழையு‌ம், ‌மீன‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் 2.50 ‌மி.‌‌மீ. மழையு‌ம், அணண்ணாமலை பல்கலைக்கழக‌த்‌தி‌ல் 3.10மி.மீ.
மழையு‌ம் நேற்று பெ‌ய்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments