Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் : பேரவை‌யி‌ல் உறு‌ப்‌பின‌ர்க‌ள் பே‌ச்சு!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (09:51 IST)
இல‌ங்கை‌யி‌ல ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் ஏ‌ற்ப ட வ‌லியுறு‌த்‌த ி கொ‌ண்டுவர‌ப்ப‌ட் ட ‌ தீ‌ர்மான‌த்‌தி‌‌ன ் ‌ மீத ு ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு பல்வேறு கட்சிகளின் உறு‌ப்‌பின‌ர்க‌ ளும் பேசினார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வ‌லியுறு‌த்‌தி தமிழக சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ், முத‌ல்வ‌ர ் கருணா‌‌நி‌த ி மு‌ன்மொ‌ழி‌ந் த தீர்மானத்தின் மீது பே ச த‌னி‌த்த‌னியா க க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு அவை‌த்தலைவ‌ர ் ஆவுடைய‌‌‌ப்ப‌ன ் வா‌ய்‌ப்ப‌‌ளி‌த்தா‌ர ்.

ரவிக்கும ா‌ ர ் ( விடுதலை சிறுத்த ை) : இலங்கை அதிபர் இந்தியா வந்துள்ளார். அங்கு படுகொலைகள் நிறுத்தப்பட போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். இதற்கு இந்தியா வழி காண வேண்டும்.

கண்ணப்பன் (ம.தி.மு.க.) : விடுதலைப்புலிகள் தரப்பில் போர் நிறுத்தம் அறிவித்தும் இலங்கை மறுக்கிறது. எனவே சட் ட‌ ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில ், இலங்கைக்கு கொடுத்த ரேடார் கருவிகளை திரும்ப பெற வேண்டும். தொழில்நுட்ப வல்லுனர், ராணுவ அதிகாரிகளை திரும் ப‌ ப ் பெற வேண்டும். தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.பயிற்சிகளை நிறுத்த வேண்டும் பேச்சுவார்த்தையை இருதரப்பினரும் தொடர வேண்டும். இவற்றை இலங்கை செய்யாவிட்டால் தூதரக உறவை துண்டித்து பொருளாதார தடை விதிக்க எச்சரிக்கை விடுக்க வேண்டும் எ‌ன் ற வாசகங்களையும் கூடுதலாக சேர்க்க வேண்டும்.

சிவபுண்ணியம் (இந்திய க‌ ம்யூ‌னி‌ஸ்‌ட ்) : இலங்கையில் ஒரு இனப்படுகொலையே நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களும் தாக்கப்படுகிறார்கள். இலங்கையில் எப்போதெல்லாம் போர் நடக்கிறதோ அப்போதெல்லாம் தமிழக மீனவர்களும், சுடப்படுகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை தான் முதலில் ரத்து செய்தது. இன்று அங்கு நட‌ைபெறு‌ம் இனப் படுகொலையை பல்வேறு நாடுகள் கண்டித்தும் அதை ஏற்காத அரசாக இலங்கை உள்ளது. இதில் மத்திய அரசு விரைந்து முயற்சி எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு உறுப்பினர்கள் பேசினார்கள்.

பாலபாரத ி ( மார்க்சிஸ்ட ்) : இலங்க ை அரச ு நிபந்தனையற் ற முறையில ் போர ் நிறுத்தத்த ை அறிவிக் க முன ் வ ர வேண்டும ் என் ற அம்சத்த ை தீர்மானத்தில ் சேர்க் க வேண்டும ். போர ் நிறுத்தம ் செய்யப்பட்டாலும ் அத ு முழ ு அளவில ் அமலாக்கப்படுகிறத ா என்பத ை கண்காணிக் க வேண்டும ்.

ஜ ி. க ே. மண ி ( ப ா.ம.க.) : இலங்க ை அதிபர ் ராஜபக்ச ே இந்திய ா வந்துள் ள நிலையில ், இந் த தீர்மானம ் நிறைவேற்றப்பட்டிருப்பத ு மிகவும ் பொருத்தமானத ு. ராஜபக்ச ே இதன ை ஏற்பார ் என்ற ு நம்புகிறோம ். ஏற்காவிட்டால ் இலங்கைக்க ு இந்திய ா எந் த உதவியையும ் செய்யாத ு என் ற வாசகத்த ை தீர்மானத்தில ் சேர்க் க வேண்டும ்.

பீட்டர ் அல்போன்ஸ ் ( காங ்.) : இலங்கையில ் அமைத ி ஏற்பட்ட ு அங்குள் ள தமிழர்களின ் வாழ்வுரிம ை பாதுகாக்கப்ப ட வேண்டும ் என்பதில ் எந் த கருத்த ு வேறுபாடும ் கிடையாத ு.

ஓ. பன ்‌னீ‌ர ்செல்வம ் ( அ.இ.அ. த ி. ம ு.க.) : இலங்கையிலுள் ள தமிழர்கள ் காக்கப்ப ட வேண்டும ் என் ற ஒருமித் த கருத்தைதான ் பே ச வேண்டும ் இதில ் அரசியல ் கட்சிகள ் தங்களுக்குள் ள கருத்த ு பேதங்கள ை மறந்த ு வி ட வேண்டும ். மத்தி ய, மாநி ல அரசுகள ் தங்கள ் கருத்தில ் கொண்ட ு இந் த த ீ‌‌ ர்மானத்த ை செயல்படுத் த தொடர ் நடவடிக்கைகள ை எடுக் க வேண்டும ். இலங்க ை அரச ை பேச்சுவார்த்தைக்க ு அழைக்கும ் போத ு தமிழர்கள ் தரப்பில ் யார ை அழைப்பத ு என்கி ற பொறுப்பையும ் மத்தி ய அரச ு ஏற்றுக ் கொள் ள வேண்டும ். அத்துடன ் கச்சத ் தீவ ு பிரச்சனைக்கும ் நடவடிக்க ை எடுத்த ு தமிழ க மீனவர்கள ை காப்பாற் ற வேண்டும ்.

இ‌வ்வாறு உறு‌ப்‌பின‌ர்க‌ள் பே‌சின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments