Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை ‌‌பிர‌ச்சனை:மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த்!

Webdunia
புதன், 12 நவம்பர் 2008 (12:20 IST)
இல‌ங்கை‌ த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்கு ‌நிர‌ந்தர ‌தீ‌ர்‌வுகாண ம‌த்‌திய அரசு உறு‌தியான நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தே.மு.தி. க. தலைவர் விஜயகாந்த் கூற ியு‌ள்ளா‌ர ்.

கோவை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டியள‌ி‌த்த அவ‌ர், இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று சொல்லியிருப்பது அவர்களுடைய உரிமை அவர்கள் அறிவிக்கிறார்கள் ஆனா‌ல் இந்திய அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று கூ‌‌றினா‌ர்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது உடனடியா க நிறுத்தப்படவேண்டும ், அனைவரு‌க்கு‌ம் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க வேண்டும் எ‌ன்று‌ம் அவ‌ர் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்கு நிரந்தர தீர்வ ுகாண, போரை நிறுத்த வேண்டும் எ‌ன்று‌ கூ‌றிய அவ‌ர் இத‌ற்கு அரசியல் தீர்வுதான் முடிவாகும் எ‌ன்று‌ம் இந்திய அரசுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

சிங்களர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் சம உரிமை வழ‌ங்க‌ப்பட வேண்ட ு‌ம் எ‌ன்ற கூ‌றிய ‌விஜயகா‌ந்‌த், அவர்கள் வீடு அவர்களுக்கு வேண்டும், நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கவேண்டும் எ‌ன்று‌ம ் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு கொடுக்க வேண்டும் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments