Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் இறுதிப்பட்டியல் ஜனவரி 10ஆ‌ம் தேதி வெ‌ளி‌யீடு : நரேஷ் குப்தா தகவ‌ல்!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (10:17 IST)
தமிழகத்தில் இறு‌த ி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10ஆ‌ம ் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு பே‌ட்டியள‌ி‌த் த அவ‌ர ், த‌மிழ க வா‌க்காள‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் பெய‌ர ் சே‌ர்‌க் க, செ‌ன்ன ை உ‌‌ள்ப ட அனை‌த்த ு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்து‌ம ் மொ‌த்த‌ம ் 36 ல‌ட்ச‌ம ் ‌ வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள ் பெ‌ற‌ப்ப‌ட்டதா க கூ‌றினா‌ர ்.

இ‌‌தி‌ல ் உ‌ரி ய ஆவண‌ங்க‌ள ் உ‌ள் ள 6 ல‌‌ட்ச‌ம ் ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டதா க கூ‌றி ய அவ‌ர ், இதனா‌ல ் வா‌க்காள‌ர்க‌ள ் எ‌ண்‌ணி‌க்க ை 4 கோடிய ே 4 ல‌ட்சமா க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

நவம்பர் 10 ஆ‌ம ் தே‌த ி முதல், வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம ் இ‌தி‌ல ் திருத்தம் செய்யவும், புதிதாக பெயரை சேர்க்கவும் விரும்புவோர், வரும் 25ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எ‌ன்று‌‌ம ் கூ‌றினா‌ர ்.

மேலும், நவம்பர் 16, 23ஆ‌ம ் தே‌திக‌‌ளி‌ல ் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் ந‌ட‌ப்பதா க கூ‌றி ய அவ‌ர ், செ‌ன்ன ை, காஞ்சீபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 17ஆ‌ம ் தேதி பார்வைக்கு வைக்கப்படும ் எ‌ன்றா‌ர ்.

இ‌ந் த 3 மாவட்டங்களிலு‌ம ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள், டிசம்பர் 2ஆ‌ம ் தே‌த ி எ‌ன்ற ு கு‌றி‌ப்‌‌பி‌ட் ட அவ‌ர ், இங்கு நவம்பர் 23,30 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடக்கும் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இந்த நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10 ஆ‌ம் தேதி வெளியிடப்படும் எ‌ன்ற ு நரே‌ஷ ் கு‌ப்த ா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

திருமங்கலம் தொகு‌த ி இடைத்தேர்தல் ப‌ற்‌றி ய கே‌ள்‌வி‌க்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த அவ‌ர ், மதுர ை ‌‌ திரும‌ங்கல‌ம ் ச‌ட்ட‌ப்பேரவ ை தொகு‌தி‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள கா‌லி‌யிட‌ம ் கு‌றி‌த்த ு மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவு‌ம ், தே‌ர்த‌ல ் எ‌ப்போத ு நட‌த்தலா‌ம ் எ ன தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் முடிவெடு‌க்கு‌ம ் எ‌ன்றும ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments