Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : செ‌ன்னை‌யி‌ல் மழை!

Webdunia
திங்கள், 10 நவம்பர் 2008 (14:43 IST)
தென் மேற்கு வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தா‌ழ்வ ுநிலை உருவாவத ை‌த ் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளத ு எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ‌ பி‌ற்பக‌லி‌ல் ‌மிதமான மழை பெ‌ய்தது.

வடகிழக்கு பருவ மழ ையையொ‌ட்டி கடந்த மாதம் தமிழகம் முழுவதும் பரவலாக ந‌ல்லை மழை பெய்தது. அதன் பிறகு ‌ சிலநா‌ட்க‌ள் மழை பெ‌ய்யாம‌ல் இரு‌ந்தது.

இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த நிலை உருவாவதை தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எ‌ன்று‌ம் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எ‌ன்று‌ம் ச‌ெ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்ன ையை‌ப் பொறு‌த்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எ‌ன்று‌ம் ஒரு சில இட‌ங்க‌ளி‌ல் மழ ையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெய்யும் என்ற ு‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments