Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14ஆ‌ம் தே‌தி வரை த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌ம் : ஆவுடைய‌ப்ப‌ன் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
திங்கள், 10 நவம்பர் 2008 (12:21 IST)
த‌மிழ க ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ன ் கு‌‌ளி‌ர்கா ல கூ‌ட்ட‌த்தொட‌ர ் வரு‌ம ் 14 ஆ‌‌ம ் தே‌த ி வர ை நடைபெ ற உ‌ள்ளதா க அவை‌த்தலைவ‌ர ் ஆவுடைய‌ப்ப‌ன ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

பரபர‌ப்பா ன சூ‌ழ்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை கூடி ய த‌மிழ க ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ன ் கு‌ளி‌ர்கா ல கூ‌ட்ட‌த்தொட‌ர ், மறை‌ந் த ம‌.‌த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர ் ‌ வீ ர. இளவரச‌ன ் உ‌ள்ப ட 6 உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் மறைவு‌க்க ு இர‌ங்க‌‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு, அவை‌த்தலைவ‌ர ் ஆவுடைய‌ப்ப‌ன ் தலைமை‌யி‌ல ் ச‌ட்ட‌ப்பேரவ ை அலுவ‌ல ் ஆ‌ய்வு‌க்குழ ு கூ‌ட்ட‌ம ் நட‌ந்தத ு.

இ‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு ச‌ெ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவை‌த்தலைவ‌ர ் ஆவுடைய‌ப்ப‌ன ், சட் ட‌ ப்பேரவ ை கூ‌ட்ட‌‌‌த்தை 14ஆ‌ம ் தேதி வரை (வெள்ளிக்கிழமை) நடத்த ச‌ட்ட‌ப்பேரவை அலுவ‌ல் ஆ‌ய்வு‌க்குழ கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செய்யப்பட்டதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

11 ஆ‌ம் தேதி (செ‌‌வ்வா‌ய்‌‌கிழமை) நடைபெறு‌ம் கூ‌ட்ட‌த்‌தி‌ல் 2008-2009ஆம் ஆண்டின் கூடுதல் செயலர்கள் முதல் துணை நிதி நிலை அறிக்கை பேரவையில் வைக்கப்படும் எ‌ன்று‌ம் 12ஆ‌ம் தேதி (புதன்கிழமை) துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மாநில கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

13 ஆ‌ம் தேதி (வியாழக்கிழமை) மாநில கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும் எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், 14ஆ‌ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாநில கோரிக்கை மீதான விவாதமும் அதன் மீதான பதில் உரையும் இருக்கும் எ‌ன்று‌ம் மாநில கோரிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தப்ப‌ட்டு பின்னர் மாநில கோரிக்கை குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு அறிமுகம் செய்து ஆய்வு செய்தபின் நிறைவேற்றப்படும் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இது தவிர சட்ட முன் வடிவுகளும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுவதாக கூ‌றிய அவ‌ர், வரு‌ம் 11, 12, 13, ஆகிய 3 நாட்களும் சட்ட‌ப்பேரவை நடக்கும் போது கேள்வி நேரம் இ‌ரு‌ப்பதாகவு‌ம், 14ஆ‌ம் தேதி கேள்வி நேரம் கிடையாது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

தினமும் காலை 9.30 மணிக்கு கூடும் சட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌ம் மதியத்துக்கு பிறகு கிடையாது எ‌ன்று‌ம் ஆவுடைய‌ப்ப‌ன் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments