Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.14 கோடி ஈவு‌த்தொகை : சிப்காட் நிறுவன‌ம் கருணா‌நி‌தி‌யிட‌ம் வழ‌ங்‌கியது!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (15:18 IST)
அரசுத் துறை நிறுவனங்கள் எதுவும் இதுவரை வழங்காத அளவில ் 14 கோடியே 48 லட்சம் ரூப ா‌ ய ் ஆதாயப் பங்குத் தொகையை முத‌ல்வ‌ர் கருணாந‌ி‌தி‌யிட‌ம ் ‌ சி‌ப்கா‌ட ் ‌ நிறுவன‌ம ் வழங்கியு‌ள்ளத ு.

சிப்காட் நிறுவனம் 2007-2008 ஆம ் நிதியாண்டில், முந்தைய ஆண்டினைவிட அதிகமாக 364 கோடியே 93 லட்சம ் ரூப ா‌ ய் வருமானம் ஈட்டி, நிகர இலாபமாகிய 96 கோடியே 66 லட்சம் ரூபாயில ் 25 ‌ விழு‌க்காடு ஆதாயப் பங்குத் தொகையை தமிழக அரசுக்கு வழங்கிட முடிவ ு ச ெ‌ ய்தது.

அதன்படி, 14 கோடியே 48 லட்சம் ரூப ா‌‌ ய்க்குரிய காசோலைய ை முத‌‌ல்வ‌ர ் கருணாந‌ி‌தி‌யிட‌ம் சிப்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ந.கோவிந்தன் இன்று வழங்கினார்.

இதன்மூலம், தமிழக அரசு நிறுவனங்கள் சார்பாக இதுவரை எந் த ஆண்டிலும் வழங்கப்படாத அளவுக்கு மிக அதிகமான ஆதாயப் பங்குத் தொகையை தமிழக அரசுக்கு வழங்கி சிப்காட் நிறுவனம் மகத்தான சாதன ை படைத்துள்ளதா க த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌‌யி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments