Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரைக்கு இ‌ன்று சிறப்பு ரயில்!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (09:30 IST)
செ‌ன்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இ‌ன்று இரவு சிறப்பு ரயில் இய‌க்க‌ப்பட உ‌ள்ளதாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌‌றி‌ப்‌பி‌ல், செ‌ன்னை எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல் (எ‌ண். 0631) இன்று இரவு 11.55 மணிக்கு புறப் ப‌ட்டு மறுநா‌ள் காலை 10 ம‌ணி‌க்கு மதுரையை செ‌ன்றடையு‌ம ்

இ‌ந்த ர‌யி‌ல் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விர ு‌த ்தாசலம், திருச்சி, திண்டுக்கல் மற்றும் கொடைரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இத‌ற்கான மு‌ன ்பதிவு இ‌ன்று (வெ‌ள்‌ளி‌க்‌கிழமை) காலை தொட‌ங்கு‌கிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments