Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கிரு‌ஷ்ணசா‌மி ‌மீது தா‌க்குத‌ல் எ‌திரொ‌லி : பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌யின‌ர் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2008 (12:12 IST)
தே‌ன ி மாவ‌ட்ட‌ம ் எழுமல ை ‌‌ கிராம‌த்த‌ி‌ல ் நே‌ற்‌றிரவ ு பு‌தி ய த‌மிழக‌ம ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ‌ கிரு‌ஷ்ணசா‌மி‌யி‌ன ் வாகன‌ம ் தா‌க்க‌ப்‌ப‌ட்டத‌ற்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ அ‌க்‌க‌ட்‌சி‌யி‌ன ் தொ‌‌ண்ட‌ர்க‌ள ் இ‌ன்ற ு பேரு‌ந்த ு எ‌ரி‌ப்ப ு, சால ை ம‌றிய‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட வ‌ன்முறை‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

ச‌ெ‌ன்னை‌யி‌ல ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட் ட பு‌தி ய த‌மிழக‌ம ் க‌ட்‌சி‌யி‌ன‌ர ், கோயம்பேட்டில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட அரசு பேரு‌ந்த ை வ‌‌ழ ி ம‌றி‌‌த்த ு சரமாரியாக கல்வீசி தா‌க்‌கினர். இதில் பேரு‌ந்‌தி‌ன் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ‌பி‌ன்ன‌ர் பெ‌ட்ரோ‌ல் ஊ‌ற்‌றி பேரு‌ந்தை ‌தீவை‌த்து‌க் கொ‌ளு‌த்‌தின‌ர். இதில் பேரு‌ந்‌தி‌ன இருக்கைக‌ள் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

இதை பார்த்த பயணிகள் அலறியடித்து பேரு‌ந்தை விட்டு கீழே இறங்கி ஓடினர். ‌பி‌ன்ன‌ர் அ‌ந்த வன்முறை கும்பலை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் அங்கிருந்து தப்பி‌த்து ஓடி விட்டனர்.

இதேபோ‌ல் ‌திரு‌ச்‌சி‌யி‌ல் அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் மாவ‌ட்ட‌ச் செயல‌ர் ஐய‌ப்ப‌ன் தலைமை‌‌யி‌ல் அ‌க்க‌ட்‌சி‌‌த் தொ‌‌‌ண்ட‌ர்க‌ள் ம‌த்‌திய பேரு‌ந்து ‌நிலைய‌ம் அரு‌கி‌‌ல் சாலை ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட முய‌‌ன்றன‌ர்.

அ‌ப்போது அவ‌ர்க‌ள் ‌கிரு‌ஷ்ணசா‌மி‌யி‌‌ன் வாகன‌ம் தா‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கு க‌ண்டன‌ம‌் தெ‌‌வி‌த்ததோடு இ‌ந்த தா‌க்குத‌லி‌‌ன் ‌பி‌ன்ன‌‌ணி‌‌யி‌ல் உ‌ள்ள உ‌ண்மை‌ கு‌‌ற்றவா‌ளியை‌க் கைது ச‌ெ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ முத‌ல்வ‌ர் கரு‌ணா‌நி‌தியை வ‌லியுறு‌த்‌தியதோடு ‌கிரு‌ஷ்ணசா‌மி‌க்கு போதுமான பாதுகா‌ப்பு வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.

இதையடு‌த்து சாலை ம‌றிய‌லி‌ல் ஈடுபட மு‌ய‌ன்ற பு‌திய த‌மிழக‌ம் க‌ட்ச‌ி‌த் தொ‌ண்ட‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

இதேபோ‌ல ் கோ‌வி‌ல்ப‌ட்டி‌யி‌லிரு‌ந்த ு ரா‌ஜபாளைய‌ம ் நோ‌க்‌க ி வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த அரச ு பேரு‌ந்‌து‌ சோள‌ச ்சே‌ர ி எ‌ன் ற இட‌த்துக்க ு அருக ே வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த போத ு ‌ சில‌ர ் பேரு‌ந்த ை வ‌ழ ி ம‌றி‌த்த ு பய‌ணிகள ை இற‌க்‌க ி ‌ வி‌ட்டு‌வி‌ட்ட ு பேரு‌ந்து‌க்க ு ‌ த ீ வை‌த்து‌ள்ளன‌ர ். தொட‌ர்‌ந்த ு அ‌ப்பகு‌தி‌யி‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌த்த ு வருவதா‌ல ் காவ‌‌ல்துறை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments