Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் முத‌ல்வ‌ரி‌ன் போ‌க்‌கி‌ல் மா‌ற்ற‌ம்- ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
சனி, 1 நவம்பர் 2008 (19:19 IST)
இல‌‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் த‌மிழ க முத‌ல்வ‌ரி‌ன ் போ‌க்‌கி‌‌ல ் மா‌‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க ப ா.ம.க. ‌ நிறுவன‌‌ர ் மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌‌ய்‌‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அவ‌ர ் கூ‌றியதாவத ு:

இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களை‌க ் கா‌ப்பா‌‌ற்று‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் நா‌ம ் இ‌ன்னு‌ம ் வெ‌ற்‌றிபெ ற முடிய‌வி‌ல்ல ை. அ‌ங ்கு த‌மிழ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌‌ப்படு‌ம்போது‌ம ், த‌மி‌‌ழ்‌ப ் பெ‌ண்க‌ள ் பலா‌த்கார‌ம ் செ‌ய்ய‌ப்படு‌ம்போது‌ம ் பொ‌ங்‌க ி எழு‌ம ் நமத ு உண‌ர்வுக‌ள ் உடன ே அட‌ங்‌க ி ‌ விடு‌கி‌ன்ற ன.

கட‌ந் த மாத‌ம ் நட‌ந்து‌ள் ள ‌ நிக‌ழ்வுகளு‌ம ் அ‌ப்படி‌த்தா‌ன ். 14 ஆ‌ம ் தே‌த ி கோ‌ட்டை‌யி‌ல ் நட‌ந் த அனை‌த்து‌‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், இல‌ங்கை‌யி‌ல ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் மே‌ற்கொ‌ள் ள 2 வார‌த்‌தி‌ற்கு‌‌ள ் ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க்கா‌வி‌ட்டா‌ல ் த‌மிழக‌ நாடாளும‌ன் ற உறு‌‌ப்‌பின‌ர்க‌ள ் பத‌வி‌விலகுத‌ல ் எ‌ன்பத ு உ‌ள்‌ளி‌ட் ட 5 ‌ தீ‌ர்மான‌ங்க‌ள ் ‌‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ன. மறுநாள ே அ‌ந்த‌த ் ‌ தீ‌ர்மான‌ங்கள ை ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு ‌ பிரதம‌ரிட‌ம ் கொடு‌த்தா‌ர ்.

இ‌ந்த‌த ் ‌ தீ‌ர்மான‌ங்கள ை வ‌‌லியுறு‌த்‌த ி 16 ஆ‌ம ் த‌ே‌த ி ம‌னித‌ ச‌ங்‌கி‌ல ி நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி அ‌றி‌வி‌த்தா‌ர ். ‌ பி‌ன்ன‌‌ர ் அ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌ம ் 24 ஆ‌ம ் தே‌த ி நட‌ந்தத ு. அ‌ன்ற ு பே‌சி ய கருணா‌நி‌த ி, நா‌ம ் ந‌ம்‌பி‌க்க ை கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் ‌ பிரதம‌ர ் நடவடி‌க்க ை எடு‌க்க‌த ் தொட‌ங்‌கியு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

அ‌ன்ற ு முத‌ல ் வேக‌ம ் குறைய‌த ் துவ‌ங்‌கியத ு. 26 ஆ‌ம ் தே‌த ி வ‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌ச ் ‌ சி‌க்கல ை உருவா‌க் க வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர ். அ‌ன்றோட ு அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட் ட எ‌ல்லா‌த ் ‌ தீ‌ர்மான‌ங்களு‌ம ் ‌ கிட‌ப்‌பி‌ல ் போட‌ப்ப‌ட்டு‌வி‌ட்டத ு.

இதையடு‌த்த ு இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு உத வ ‌ நிவார ண ‌ நி‌த ி ‌ திர‌ட்ட‌ப ் போவதா க 27 ஆ‌ம ் தே‌த ி முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி அ‌றி‌வி‌த்தா‌ர ். பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட த‌மிழ‌ர்களு‌க்க ு உதவுவத ை நா‌ங்க‌ள ் ஆத‌ரி‌க்‌கிறோ‌ம ். ‌ நி‌த ி ‌ திர‌ட்டுவத ு தவற ு இ‌ல்ல ை. ஆனா‌ல ் ‌ நி‌த ி ‌ திர‌ட்டுவத ு ம‌ட்டும ே ‌ தீ‌ர்வாகாத ு. ‌ நிவார ண ‌ நி‌த ி வசூ‌ல ் மூல‌ம ் இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சனையை‌த ் ‌ திச ை ‌ திரு‌ப்‌பி‌வி‌ட்டன‌ர ்.

த‌மிழ‌ர்க‌ளி‌ன ் எழு‌ச்‌ச ி மழு‌ங்க‌த ் துவ‌ங்‌க ி இரு‌க்‌கிறத ு. முழு‌க ் கவனமு‌ம ் ‌ நி‌த ி வசூ‌லி‌ல ் முட‌ங்‌கி‌க ் ‌ கிட‌க்‌கிறத ு. போ‌ர ் ‌ நிறு‌த்த‌க ் கோ‌ரி‌க்க ை ‌ பி‌ன்னு‌க்கு‌த ் த‌ள்ள‌ப்ப‌ட்டு‌‌வி‌ட்டத ு.

இலங்க ை‌ த் தமிழர்களுக்க ு‌ த ் தேவையா ன உண்மையான நிவாரணம் உடனடி போர் நிறுத்தம்தா‌ன ். சண்டை ஓய்ந்து விட்டால் நிவாரணங்களை அவர்களே தேடிக் கொள்வார்கள். போர் நிறுத்தத ்‌ தி‌ற்கு மத்திய அரசை வலியுறுத்துவதில் நாம் தோற்றுவிட்டோம்.

மத்திய அரசை செயல்பட வைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது. அனைத்துக் கட்சி தீர்மானத்தின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதற்கு கருணாநிதி பதில் சொல்ல வேண்டும். வெளிப்படையாகவே மத்திய அரசை கண்டிக்க வேண்டும். ராஜபக்ச மீது வழக்கு தொடர ஐ.நா. சபை மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு இந்த பிரச்சனையில் கருணாநிதி இன்னும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மரு‌த்துவ‌ர ் ராமதாஸ் கூறினார்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments