Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையா‌ல் நோ‌ய் பரவு‌ம் அபாய‌ம்: த‌மிழக அரசு மு‌ன்னெ‌‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கை!

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (00:59 IST)
த‌‌மிழக‌த்த‌ி‌ல் த‌ற்போது பரவலாக மழை பெ‌ய்து வருவதா‌‌ல், க ா‌ய ்ச்சல் தொடர்ந்து இருந்தால் அது மலேரிய ா, டெங்கு மற்றும் சிக்கன்குன்யா என்று தெரிந்து கொள்ள அருகிலுள்ள சுகாதார நிலையம் மருத்துவமனைகளில் இரத்தப்பரிசோதனை ச ெ‌ய ்து கொள்ள வே‌ண்டு‌‌ம் எ‌ன்று த‌மிழக அரசு பொதும‌க்க‌ளை கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், பொது சுகாதா ர‌த ்துறை இயக்கத்தில் உள்ள உயர் அலுவலர்கள ் அனைவருக்கும் மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு, மாவட்டங்களில் சென்று ந ோ‌ய் தடுப்பு பணிகளை மேற்பார்வையிட பணிக்கப்பட்டுள்ளனர்.

தம ி‌ழ ்நாட்டில் தற்போது பரவலாக மழை ப ெ‌ய ்து வருகிறது. குடிநீர் நிலைகள ் மாசுபடுவதற்கான வ ா‌ய ்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் தண்ணீர ் மூலம் பரவக்கூடிய தொற்று ந ோ‌ய் களான வயிற்றுப்போக்கு, காலரா, டைப ா‌ய ்டு, மஞ்சள் காமாலை போன்ற ந ோ‌ய ்களும், கொசு மூலம ் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா, லெப்டோபைரோசிஸ ் போன்ற ந ோ‌ய ்கள் திடீர் என பரவும் அபாயம் உள்ளது. எனவே பொத ு மக்கள் க ீ‌ழ ்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை அனுசரிக்குமாறு கேட்டுக ் கொள்ளப்படுகிறார்கள்.

தண்ணீரை நன்கு க ா‌ய ்ச்சி குடிக்கவும ், உடைந்த குடிநீர் குழ ா‌ய ்களில் அல்லது குழி தோண்டி தண்ணீர் பிடிப்பத ை தவிர்க்கவும். குடிநீர் குழ ா‌ய ்களை நீர்வராதபோது நன்கு மூடிவைக்கவும ், சுகாதாரமற்ற ச ூ‌ழ ்நிலையில் விற்கும் உணவுப் பொருட்கள் மற்றும ் தின்பண்டங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கவும்.

தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உப்பு கரைசல் நீரை (ஓ.ஆர ். எஸ்) பருகவும ், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும். சுகாதாரத்துறைக்கு தகவல் தரவும ், குடிநீர் நிலைகளுக்கு குளோரினேசன் ச ெ‌ய ்ய வரும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

வீட்டை சுற்றிலும் நீர் தேங்கினால் கொசுக்கள் உற்பத்தியாகும் வ ா‌ய்‌ப்பு உள்ளது. எனவே வீட்டை சுற்றி நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கவும். க ா‌ய ்ச்சல் தொடர்ந்து இருந்தால் அது மலேரிய ா, டெங்கு மற்றும் சிக்கன்குன்யா என்று தெரிந்து கொள்ள அருகிலுள்ள சுகாதார நிலையம் மருத்துவமனைகளில் இரத்தப்பரிசோதனை ச ெ‌ய ்து கொள்ளவும். மேற்படி ந ோ‌ய் இருப்பின் அரசு மருத்துவமனைகளை அணுகி இலவச சிகிச்சை பெறவும்.

உள்ளாட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி ஊராட்சிகளால் குடிநீர் பாதுகாப்பு, தொற்றுந ோ‌ய் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம சுகாதார குழுவிற்கு சுகாதாரத்தை பராமரிக்க ரூ.10,000, வீதம் ரூ.12 கோடி வரை நிதி தரப்பட்டுள்ளது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் தேவையான எல்லா மருந்துகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அரசு ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் ச ெ‌ய் யப்பட்டுள்ளன எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments