Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2008 (15:48 IST)
அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ட்புற பகு‌திக‌‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அடு‌த் த 24 ம‌ணி நேர‌த்‌‌தி‌ல் செ‌ன்னை‌யி‌ல் மாலையோ அ‌ல்லது இர‌விலோ மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்யலா‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே ‌சில பகு‌திக‌ளி‌ல் இலோசான மழை பெ‌ய்து‌ள்ளது. அ‌திகப‌ட்சமாக நாக‌ப்ப‌ட்டின‌ம் மா‌வ‌‌ட்ட‌ம் ‌திரு‌ப்பூ‌ண்டி‌யி‌ல் 5 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்ததாக சேல‌ம் மாவ‌ட்ட‌ம் ஓமலூ‌ர், கோவை மாவ‌ட்ட‌‌ம் ‌சி‌‌ன்ன‌க்காலா‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 4 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

‌ விழு‌ப்புர‌ம் மாவ‌ட்‌ட‌ம் உளு‌ந்தூ‌ர்பே‌ட்டை, நாம‌க்க‌ல் மாவ‌ட்‌ட‌ம் ‌சி‌ன்டாம‌ங்கல‌ம், ‌நீல‌‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் ‌சி‌ன்கோனா ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தலா 2 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments