Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய கடன் ரூ.196 கோடி த‌ள்ளுபடி: த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (13:43 IST)
ச ிற ு, குற ு விவசாயிகளுக்க ு வழங்கப்பட் ட கடன ் தொக ை வட்டியுடன ் சேர்த்த ு 196.37 கோட ி ரூபாய ை தள்ளுபட ி செய் ய தமிழ க அமைச்சரவ ை இ‌ன்று ஒப்புதல ் வழங்கியுள்ளத ு.

தமிழ க அமைச்சரவையின ் 32 வத ு கூட்டம் முதல்வர ் கருணாநித ி தலைமையில ் செ‌ன்னை தலைமை‌‌ச் செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று நடைபெற்றத ு. ‌ இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் மூ‌ன்று ‌ விட‌ய‌ங்க‌ள் கு‌றி‌த்து ‌ஆலோ‌சி‌த்து முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டது.

TN.Gov.TNG
சட்டமன் ற பேரவைக்க ு புதி ய கட்டிடம ் கட்டப்படும ் என்ற ு முதல்வர ் அறிவித்ததன ் தொடர்ச்சியா க, ஜெர்மன ் நாட்டைச ் சேர்ந் த " ஜ ி. எம ். ப ி. இண்டர்நேஷனல ்' நிறுவனம ் தயாரித் த கட்ட ட வடிவமைப்ப ு இறுத ி செய்யப்பட்ட ு அமைச்சரவையில ் விவாதிக்கப்பட்ட ு திருத்தி ய மதிப்பீட்டிற்க ு நிர்வா க ஒப்புதல ் அளித்தி ட அமைச்சரவ ை ஒப்புதல ் வழங்கியத ு.

போல ி முத்திரைத்தாள்களின ் புழக்கத்த ை தவிர்த்தி ட பதிவ ு செய்யப்படும ் ஆவணங்களுக்க ு செலுத்தப்ப ட வேண்டி ய முத்திரைத ் தீர்வைய ை வசூலிக் க மாற்ற ு வழியா க மின்னண ு மூலமா க முத்திரைத ் தீர்வை செலுத்தும ் முறைய ை மத்தி ய அரசால ் தேர்ந்தெடுக்கப்பட் ட " ஸ்டாக ் ஹோல்டிங ் கார்ப்பரேஷன ் ஆஃப ் இந்திய ா லிமிடெட ்' நிறுவனம ் மூலமா க செயல்படுத்தி ட அமைச்சரவ ை முடிவ ு செய்துள்ளத ு.

இந் த முற ை முதலில ் தேர்ந்தெடுக்கப்பட் ட சி ல சார்பதிவாளர ் அலுவலகங்களில ் செயல்படுத்தப்பட்ட ு, பின்னர ் படிப்படியா க அனைத்த ு சார்பதிவாளர ் அலுவலகங்களுக்கும ் விரிவுப்படுத் த தீர்மானிக்கப்பட்டுள்ளத ு.

மண்வள மற்றும் நீர்வள பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 196 கோடியே 37 லட்சத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து அரசிற்கு வந்த வேண்டு கோளை ஏற்று மேற்படி கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments