Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக‌ர் ஊரமை‌ப்பு‌‌த்துறை‌யி‌ல் 42 பேரு‌க்கு ப‌ணி ‌நியமன ஆணை!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (17:05 IST)
நகர் ஊரமைப்புத்துறையில் கா‌லியாக உ‌ள்ள புதிய அளவையாளர ், உதவி வரைவாளர் மற்றும் களப்பணி உதவியாளர் க‌ள் 42 பேரு‌க்கு ப‌ணி ந ியமன ஆணைகளை ச ெ‌ய ்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று வழங்கினார்.

அளவையாளர ், உதவி வரைவாளர்களில் த ா‌ழ்‌த ்தப்பட்ட வகுப்பினர் 6 பே‌ரு‌ம், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் 5 பே‌ரு‌ம ், பிற்படுத்தப்பட்டோர் 20 பேரு‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். அதில் பெண்களில் 2 பே‌ர் த ா‌ழ ்த்தப்பட்டவர் களு‌ம ், 2 பே‌ர் பே‌ர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களு‌ம ், 10 பே‌ர் பிற்படுத்தப்பட்டவர் களு‌ம் அட‌ங்குவ‌ர்.

களப்பணி உதவியாளர்களில் 10 பே‌ர் த ா‌ழ ்த்தப்பட்ட வகுப்பி னரு‌ம ், 5 பே‌ர் மிகவும் பிற்படுத்தப்பட ்டவ‌ர்களு‌ம ், 5 பே‌ர் பிற்படுத்தப்பட்டவர் களு‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர். அதில் பெண்களில், ஒருவ‌ர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வரு‌ம ், ஒருவ‌ர் பிற்படுத்தப்பட்ட வரு‌ம் அட‌ங்குவ‌ர்.

இ‌ந்த ப‌ணி ‌நியமன ஆணைகளை வழ‌‌ங்‌கி பே‌சிய அமைச்சர் ப‌ரி‌திஇள‌ம் வழு‌தி, பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள ஊரமைப்புப் போன்று திட்டங்களை உருவாக்கிட உழைத்திட வேண்டும் எ‌ன்று கே‌‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments