Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கைது!

Webdunia
இலங்கைத ் தமிழர ் பிரச்சன ை குறித்துப ் பேசுகையில ் ம.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் வைகோ ‌பி‌‌ரி‌வினைய ை தூ‌ண்டியதாகக ் கூ‌‌ற ி அவர ை காவ‌ல்துறை‌யின‌ர ் இ‌ன்ற ு கைத ு செ‌ய்தன‌ர ். இதேபோல ம.‌ த ி. ம ு.க. அவை‌த ் தலைவ‌ர ் க‌ண்ண‌ப்பனு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

webdunia photoFILE
அண்மையில ் ம. த ி. ம ு.க சார்பில ் சென்னையில ் நடைபெற் ற கருத்தரங்க ு ஒன்றில ் வைகோவும ், அக்கட்சியின ் அவைத ் தலைவர ் கண்ணப்பனும ் விடுதலைப ் புலிகளுக்க ு ஆதரவாகப ் பேசினர ்.

அவர்களத ு கருத்துக்கள் நாட்டின் இறையாண்மைக்க ு எதிரானத ு என்ற ு பல்வேற ு தரப்பில ் இருந்தும ் எதிர்ப்புக ் கிளம்பியத ு. இதையடுத்த ு, அவர்கள ் இருவரையும ் கைத ு செய் ய தமிழ க அரச ு முடிவ ு செ‌ய்தத ு.

இ‌ந்த‌நிலை‌யி‌ல ் ம.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் வைகோவ ை செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு கா‌வ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

இதை‌‌த் தொட‌‌‌ர்‌ந்து அவரை செ‌ன்னை ஜா‌ர்‌‌‌‌ஜ் ‌டவு‌ன் பெருநகர ‌நீ‌திம‌ன்ற‌‌த்த‌ி‌ல் ஆஜ‌ர்படு‌த்‌திய காவ‌ல்துறை‌யின‌ர், அவரை நவ‌ம்ப‌ர் 6ஆ‌ம் தே‌தி வரை காவ‌‌லி‌ல் வை‌க்க ‌நீ‌திப‌தி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

இதையடு‌த்து, செ‌ன்னை புழ‌லி‌ல் உ‌ள்ள ம‌த்‌‌திய ‌சிறை‌ச்சாலை‌யி‌ல் வைகோ அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இதேபோ‌ல ் த‌‌னி‌த ் த‌மி‌ழ்நாட ு ‌ விரை‌‌வி‌ல ் மலரு‌ம ் எ‌ன்ற ு பே‌சி ய க‌ண்ண‌ப்பன ை, பொ‌‌ள்ளா‌ச்‌சி‌யி‌ல ் உ‌ள் ள அவரத ு ப‌ண்ண ை ‌ வீ‌ட்டி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

தமிழகத்தில் தமத ு தலைமையிலா ன ஆட்ச ி இ‌ப்போத ு இருந்திருந்தால ், தட ை செய்யப்பட் ட இயக்கங்களுக்க ு ஆதரவாகப ் பேசியிருப்பவர்கள ை நிச்சயமாகக ் கைத ு செய்திருப்பேன ் எ‌ன்ற ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா நே‌ற்ற ு கூ‌றி‌யிரு‌ந் த நிலையில ், வைக ோ கைத ு செய்யப்பட்டிருப்பத ு குறிப்பிடத்தக்கத ு.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments