Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ரி‌வினை பேசுபவ‌ர்க‌ள் இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு எ‌திரானவ‌ர்க‌ள்: இல.கணே‌ச‌ன்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (15:48 IST)
பிரிவின ை வாதம ் பேசுபவர்கள ் இலங்கைத ் தமிழர்கள ் நலனுக்க ு எதிரா க செயல்படுபவர்கள் எ‌ன்று‌ம ் தமிழ க அரச ு இத்தகை ய பேச்சுக்கள ை அலட்சியம ் செய்யாமல ், மெத்தனமா க இல்லாமல ் உறுதியுடன ் செயல்பட்ட ு சட் ட ரீதியா ன நடவடிக்க ை எடுக் க வேண்டும ்'' எ‌ன்ற ு‌ ம ் ‌ த‌மிழ க ப ா.ஜ.க. தலைவ‌ர ் இ ல. கணேச‌ன ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

webdunia photoFILE
இது தொட‌ர்பா க அவ‌ர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்க ை‌ யி‌ல ், தமிழகம ் எப்போத ு‌ ம ் தேசியத்தின ் பக்கம ் என்பதில ் நான ் மிகவும ் நம்பிக்க ை கொண்டுள்ளேன ். மொகலாயர ் காலத்திலும ் சர ி, ஆங்கிலேயர ் காலத்திலும ் சர ி, தமிழகம ் தனத ு பங்க ை செய்துள்ளத ு. அகிம்ச ை முறையானாலும ், ஆயுதம ் ஏந்தி ய போராட்டமா க இருந்தாலும ் தமிழகத்தின ் பங்க ு அளப்பரியத ு.

தமிழ்நாட்டில ் நீதிக்கட்ச ி தோன்ற ி அதிலிருந்த ு வேற ு சி ல கட்சிகளும ் தோன்றி ய பிறக ு தமிழகத்தில ் பிரிவின ை கோஷம ் எழுந்தத ு. நாத்திகம ், பிரிவினைவாதம ் என்னும ் இரண்ட ு தூண்களின ் ஆதாரத்தில ் எழுந்தத ு த ி. ம ு. க. ஆனால ் 1967 தேர்தல ் பிரச்சாரத்தில ் த ி. ம ு. க இந் த இர ு விடயங்களையும ் எழுப்பவேயில்ல ை. வெற்ற ி பெற்ற ு ஆட்சிக்க ு வந் த த ி. ம ு. க பிரிவின ை வாதத்த ை பகிரங்கமா க கைவிட்டத ு.

தமிழ க மக்கள ் மத்தியில ் தோற்றுப்போ ன பிரிவின ை வாதத்த ை மீண்டும ் கிளப் ப சிலர ் முயற்ச ி செய்கிறார்கள ். அவர்கள ் முயற்ச ி வெற்ற ி பெறப்போவதில்ல ை.

தமிழகத்தில ் உள் ள பெருவாரியா ன மக்கள ் இலங்கையில ் இன்னலுறும ் தமிழருக்கா க இரக்கப்படுகிறார்கள ் என்பத ு உண்ம ை. அதைப ் பயன்படுத்த ி விடுதலைப்புல ி ஆதரவ ு கோஷம ் எழுப்புபவர்களும ், தனித்தமிழ்நாட ு கோரிக்க ை வைப்பவர்களும ் லாபம ் பெ ற முயற்ச ி செய்வத ை அறிந்த ு தமிழ க மக்கள ் இந் த பிரச்சனையிலிருந்த ு பின ் விலகுவார்கள ். அதனால ் பாதிக்கப்படுவத ு இலங்கைத ் தமிழ க நலன ே.

எனவ ே பிரிவின ை வாதம ் பேசுபவர்கள ் இலங்கைத ் தமிழர்கள ் நலனுக்க ு எதிரா க செயல்படுபவர்கள ். தமிழ க அரச ு இத்தகை ய பேச்சுக்கள ை அலட்சியம ் செய்யாமல ், மெத்தனமா க இல்லாமல ் உறுதியுடன ் செயல்பட்ட ு சட் ட ரீதியா ன நடவடிக்க ை எடுக் க வேண்டும ்'' எ‌ன்ற ு இ ல. கணேச‌ன ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments