Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள நிவாரண‌ப் பணி: மு.க.ஸ்டாலின் பார்வை!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (13:34 IST)
செ‌ன்னை‌‌யி‌ல ் மழையா‌ல ் பா‌தி‌க்க‌‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு முறையா க ‌ நிவார‌ண‌ப ் ப‌ணிக‌ள ் நடைபெறு‌கிறத ா எ‌ன்பத ை இ‌ன்ற ு உ‌ள்ளா‌ட்‌சி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் நே‌‌ரி‌ல ் செ‌ன்ற ு பா‌ர்வை‌யி‌ட்டதோட ு, பொத ு ம‌க்க‌ளிட‌ம ் குறைகள ை கே‌ட்ட‌றி‌ந்தா‌ர ்.

கடந்த 3 நா‌ட்களா க செ‌ன்னை‌யி‌ல ் பெ‌ய் த தொடர் மழையா‌ல ் தாழ்வான பகுதிகளிலும், குடிசை பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதா‌ல ் பொதும‌க்க‌ள ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌‌ள்ளன‌ர ்.

இதை‌த ் தொ‌ட‌ர்‌ந்த ு வெள்ள நிவாரண பணிகளை சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. நிவாரண பணிகளை துரிதப்படுத்துவதற்காக ஒவ்வொரு மண்டலங்களிலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் 11 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் நிவாரண பணிகளை உ‌ள்ளா‌ட்‌சி‌த்துற ை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரடியாக செ‌ன்ற ு பார்வையிட்டார். புளியந்தோப ்‌ பி‌ல ் ‌‌ நிவாரண‌ப ் ப‌‌ணிக‌ள ் முறையா க நட‌க்‌கிறத ா எ‌ன்பத ை பெண்களிடம் கேட்டு அறிந்தார்.

செ‌ன்ன ை கணேசபுரம் ரயில்வே பாலம் அடியில் தே‌ங்‌கி‌க ் ‌‌ கிட‌ந் த ‌ நீ‌ர ் அகற்றப்படுவதை பா‌‌ர்வை‌யி‌ட் ட அமை‌ச்ச‌ர ் ‌ ஸ்டா‌லி‌ன ், மருத்துவ முகாம்களில் தேவையான மருந்துகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments