Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை‌யி‌ல் ர‌யி‌ல் பெ‌ட்டிக‌ள் எ‌ரி‌ந்து நாச‌ம்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (13:39 IST)
மதுர ை ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ஏ‌ற்ப‌ட் ட ‌ த ீ ‌ வி‌ப‌த்‌‌தி‌ல ் இர‌ண்ட ு ர‌யி‌ல ் பெ‌ட்டிக‌ள ் எ‌ரி‌ந்த ு நாசமானத ு.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நே‌ற்ற ு மால ை மதுரைக்கு இய‌க்க‌ப்ப‌ட் ட சிறப்பு ரயில ், இன்று காலை 10 ம‌ணி‌க்க ு மதுரை வந்தடை‌ந்தத ு.

அ‌ப்போத ு, அந்த ரயிலின் கடைசி பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தத ு. இதை‌ப ் பா‌ர்‌த் த பொதும‌க்க‌ள ் ரயில்வே காவ‌‌ல்துறை‌க்க ு தகவல் கொடுத்தனர்.

இதையடு‌த்த ு, தல்லாகுளம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட ி ‌ தீய ை அணை‌த்தன‌ர ். அதற்குள் 2 பெட்டி க‌ ள ் எ‌ரி‌ந்த ு நாசமானத ு.

பூட்டிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த ரயிலில் தீ விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை எ‌ன்று‌ம ், யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து இருக்கலாம் என்ற ு‌ ம ் கூறப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments