Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ ‌‌‌மீது நடவடி‌க்கை : ராமகோபால‌ன்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (12:09 IST)
'' தே ச ஒற்றுமைக்க ு ஊற ு விளைவிக்கும ் வகையில ் பேச ி வரும ் வைகோ, ம.‌தி.மு.க.வை சே‌ர்‌ந்த ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் க‌ண்ண‌ப்ப‌‌ன் ஆ‌கியோ‌ர் ‌மீது த‌மிழக அரச ு கடுமையா க நடவடிக்க ை எடுக் க வேண்டும ்'' இந்த ு முன்னண ி நிறுவ ன அமைப்பாளர ் ராம கோபாலன ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இத ு தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழ ் ஈழம ் மட்டுமல் ல தனித ் தமிழ்நாடும ் மலரும ் என்ற ு ம. த ி. ம ு. க அவைத ் தலைவர ் கண்ணப்பன ் சென்னையில ் நடைபெற் ற கருத்தரங்க ு ஒன்றில ் பேசியுள்ளார ். இந் த கருத்தரங்கில ் விடுதலைப்புலிகள ் ஆதரவ ு வீடிய ோ காட்சிகள ் ஒளிபரப்பப்பட்டதாம ்.

மேலும ், ம. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் வைக ோ, இலங்க ை‌த் தமிழர்களுக்கா க ஆயுதம ் ஏந் த வேண்டி ய தேவ ை வந்தால ் வைக ோ முதல ் ஆளா க களத்திற்க ு வந்த ு நிற்பான ் என்ற ு பேசியுள்ளார ். இந் த பேச்சுக்கள ் அப்பட்டமா ன தே ச விரோ த பேச்சுக்களாகும ். இத ு வன்மையா க கண்டிக்கத்தக்கத ு.

ராமேஸ்வரத்தில ் திரையுலகினர ் நடத்தி ய போராட்டத்தில ் இயக்குனர்கள ் சீமான ், அமீர ் ஆகியோர ் பிரிவின ை வாதத்தையும ், பயங்கரவாதத்தையும ் தூண்டும ் விதத்தில ் பேசியுள்ளனர ். இதையும ் மத்தி ய, மாநி ல அரசுகள ் இதுவர ை கண்ட ு கொண்டதா க தெரியவில்ல ை. இந் த பேச்சுக்களுக்க ு காங்கிரஸ ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் சிலர ் எதிர்ப்ப ு தெரிவித்திருப்பத ு பாராட்டுக்க ு கூறியத ு.

இலங்க ை‌த் தமிழர்களுக்கா க ரத்தம ் கொதிக் க பேசி ய ஈ ழ ஆதரவ ு தலைவர்கள ் மலேசி ய நாட்டின ் கொடுஞ்சிறைய ி‌ல ் அடைக்கப்பட்ட ு உள் ள ஹின்ராப ் தலைவர்கள ை விடுவிக்கக ் கோர ி மனி த சங்கில ி, பேரண ி, பொதுக ் கூட்டம ் நடத்தாதத ு ஏன ்?

விடுதலைப் புலிகள ை ஆதரித்த ு பேசுபவர்கள ் மீது நடவடிக்க ை எடு‌க்க ாத கருணாநித ி, விடுதலைப்புலிகளின ் தலைவர ் தமிழ்ச்செல்வன ் மறைவுக்க ு இரங்கல ் ப ா எழுத ினா‌ர ்.

சி ல மாதங்களுக்க ு முன ் வ‌ிடுதலை‌ப் புலிகளுக்க ு ஆதரவா க பேசி ய ம. த ி. ம ு.க. வைச ் சேர்ந் த வேளச்சேர ி மணிமாறன ை காவ‌ல்துற ை‌யின‌ர் கைத ு செய்தனர ். ஆனால ், த ி. ம ு. க அரச ு அவர ் உணர்ச்சிவசப்பட்ட ு பேசியதா க கூற ி விடுதல ை செய்துவிட்டத ு.

தமிழ ், தமிழர ் என்ற ு கூற ி தனிநாட ு கோரும ் இந் த தேசி ய விரோதிகள ை மக்கள ் அடையாளம ் கண்டுகொள் ள வேண்டும ். தே ச ஒற்றுமைக்க ு ஊற ு விளைவிக்கும ் வகையில ் பேச ி வரும ் தலைவர்கள ் மீத ு த‌‌மிழக அரச ு கடுமையா க நடவடிக்க ை எடுக் க வேண்டும ்.

தமிழகத்த ை புல ி ஆதரவ ு தே ச விரோதிகளிடமிருந்த ு காத்தி ட தேசபக் த தமிழர்கள ் ஓரணியில ் திர ள வேண்டும ் எ‌ன்று ரா ம கோபாலன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments