Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை‌த் தமிழர் படுகொலையை கண்டித்து ரயில் மறியல்: திருமாவளவன் கைது!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (13:51 IST)
இலங்க ை‌ த ் தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் இ‌ன்ற ு ர‌யி‌ல ் ம‌றிய‌லி‌‌ல ் ஈடுப‌ட் ட விடுதலை சிறுத்தை க‌ட்‌சிய ை சே‌ர்‌ந் த 2,500 பே‌ர் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

சென்னை செ‌ன்‌ட்ர‌ல ் ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌‌ம ் நட‌த்‌‌தி ய தொ‌ல ். திருமாவளவன் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ர ் கைது செய்யப்பட்டனர். ‌இ‌ந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் கலந்து கொண்டார்.

செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌ள் திருமாவளவ‌ன் நுழையாம‌ல் இரு‌க்க காவ‌ல்துறை‌யின‌ர ் அரண் அமைத்து ‌நி‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். இதை‌த்தொட‌ர்‌ந்த ு அவ‌ர ் தலைமை‌யி‌ல ் நூ‌‌ற்று‌க்கண‌க்கா ன ‌ விடுதல ை ‌ சிறு‌த்தை‌யின‌ர ் காலை 9 மணி அளவில் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கும் சென்ட்ரல் ரயில்வே யார்டு பகுதிக்கும் இடைப்பட்ட பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள த‌ண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அ‌ப்போது, இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்சேவு‌க்கு எ‌திராகவு‌ம், ம‌த்‌திய அரசு‌க்கு எ‌திராகவு‌ம் கோஷ‌ங்க‌ள் எழு‌ப்‌பின‌ர்.

இந்த மறியல் போரா‌ட்ட‌த்தா‌ல ் டெல்லியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு ‌விரைவ ு ரயில், சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் உள்பட 5 ரயில்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டன.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலும் சில ரயில்கள் புறப்படாமல் தாமதம் செய்யப்பட்டன. சென்ட்ரலுக்கு வரவேண்டிய 12 ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தினால் ரயில் போக்குவரத்தில் ‌பல ம‌ணி நேர‌ம் பாதி‌க்க‌ப்ப‌ட்டது.

‌ திரு‌ச்‌சி‌ ‌ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ம‌றிய‌‌லி‌ல ் ஈடுப‌ட் ட ‌ விடுதல ை ‌ சிறு‌த்த ை க‌ட்‌சிய ை சே‌ர்‌ந்தவ‌ர்கள ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ். அ‌ப்போத ு பே‌சி ய மா‌நி ல பே‌ச்சாள‌ர ் த‌மிழரச‌ன ், '' ஈழ‌த ் த‌மிழ‌ர்க‌ள ் ‌ மீத ு கொடூரமா க தா‌க்குத‌ல ் நட‌த்‌த ி வரு‌ம ் ‌ சி‌றில‌ங் க ராணுவ‌த்து‌க்க ு இ‌ந்‌தி ய அரச ு எ‌ந்த‌விதமா ன உத‌வியு‌ம ் செ‌ய்ய‌க ் கூடாத ு எ‌ன்று‌ம ், ‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் ந‌ட‌ந்த ு வரு‌ம ் போர ை இ‌‌ந்‌தி ய அரச ு உடனடியா க தடு‌த்து‌ ‌‌நிறு‌த்த‌ வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

இதேபோ‌ல ் ‌ திரு‌ச்‌ச ி மாவ‌ட்ட‌ம ் லா‌ல்குட ி, ஜெய‌புர‌ம ், மண‌ப்பாற ை ஆ‌கி ய ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் ம‌றிய‌ல ் செ‌ய் த நூ‌ற்று‌க்கண‌க்கா ன ‌ விடுதல ை ‌ சிறு‌த்தை‌யின‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

‌ புது‌‌க்கோ‌ட்ட ை ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் விடுதல ை ‌ சிறு‌த்தைக‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌‌ர ் அ‌ப்து‌ல ் நாச‌ர ் தலைமை‌யி‌ல ் ம‌‌றிய‌லி‌ல ் ஈடுப‌ட் ட நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

இதே போல் தமிழகம் முழுவதும் நட‌ந் த ர‌யி‌ல ் மறியல் போரா‌ட்ட‌த்த‌ி‌ல ் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2,500 பே‌ர் கைது செய்யப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments