Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ய்‌தி ம‌க்க‌ள் தொட‌ர்பு‌த் துறை‌க்கு ரூ.50 ல‌ட்ச‌த்‌தி‌ல் 9 வாகன‌ங்க‌ள்: மு.க.‌ஸ்டா‌லி‌ன் வழ‌ங்‌கினா‌ர்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (13:54 IST)
ச ெ‌ ய்தி மக்கள் தொடர்புத் துறைக்கான ர ூ.50 ல‌‌ட்ச‌ம ் செல‌வி‌ல ் வா‌ங்க‌ப்ப‌ட் ட 9 வாகனங்களை, ஊர க வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன ் இ‌ன்ற ு வழங்கினார ்.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், " ச ெ‌ ய்தி மக்கள் தொடர்புத் துறையில் 2008-2009ஆம் ஆண்டின் பகுதி-2 திட்டத்தின் க ீ‌ ழ் கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்ட ச ெ‌‌ ய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களுக்க ு 7 வீடியோ வாகனங்கள் ரூ.40,74,092 மதிப்பிலும், காஞ்சிபுரம், ச ெ‌ ய்தி வெளியீட்டுப் பிரிவு (தலைமையிடம்) ஆகிய அலுவலகங்களுக்கு ரூ.8,72,069 ம‌தி‌‌ப்‌பி‌ல ் 2 வாகன‌ங்க‌ள ் ஆ‌கி ய மொ‌த்த‌ம ் ரூ.49,46,161 செல‌வி‌ல ் வா‌ங்க‌ப்ப‌ட் ட 9 வாகனங்களை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்‌கினா‌ர்.

இவ்வாகனங்களை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்ட ச ெ‌ ய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் எஸ்.கண்ணதாசன், எம்.அசோகன், எல்.கிரிராஜன், கே.கண்ணதாசன், டி.மருதபிள்ளை, எம்.பி.ராஜா, கே.முத்துசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர ்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments