Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை அரசை க‌ண்டி‌த்து வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்!

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (16:58 IST)
இலங்கையில ் தமிழர்கள ் படுகொல ை செய்யப்படுவத ை கண்டித்த ு தமிழகம ் முழுவதும ் ஆயிரக்கணக்கா ன வழக்கறிஞர்கள ் இ‌ன்று உண்ணாவிரதம ் இரு‌ந்தன‌ர்.

இலங்கையில ் சிங்க ள இராணுவம ் தமிழர்கள ் மீத ு தொடர்ந்த ு தாக்குதல ் நடத்த ி வருவத‌ற்கு த‌மிழக‌ம் முழுவது‌ம் எ‌தி‌ர்‌ப்பு வலு‌த்து வரு‌கிறது. வழ‌க்க‌றிஞ‌ர்களு‌ம் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

சென்ன ை உயர் நீதிமன் ற வழக்கறிஞர்கள் சங்கத ் தலைவர ் பால ் கனகராஜ ் தலைம ை‌யி‌ல் இ‌ன்று நட‌ந்த உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஏராளமானோ‌ர் ‌ப‌ங்கே‌ற்றன‌ர்.

உ‌ண்ணா‌விர‌த்த‌ி‌ன் போது சிங்கள இராணுவத ் தாக்குதலில ் உயிரிழந் த தமிழர்களுக்க ு வழ‌க்க‌றிஞ‌ர்க‌‌ள் மவு ன அஞ்சல ி செலுத்தினர ்.

மதுரையில ் நடந் த உண்ணாவிரதத்திற்க ு தமிழ்நாட ு வழக்கறிஞர்கள ் சங்கத ் தலைவர ் எஸ ். பிரபாகரன ் தலைம ை வகித்தார ். ம. த ி. ம ு. க பொதுச ் செயலர ் வைக ோ இந் த உண்ணாவிரதத்தில ் பங்கேற்ற ு வாழ்த்திப ் பேசினார ்.

இத ேபோ‌ல் தமிழகம ் முழுவதும ் ஆயிரக்கணக்கா ன வழக்கறிஞர்கள ் இன்ற ு உண்ணாவிரதம ் மேற்கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments