Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரா‌‌ஜீ‌வ் கொலை வழ‌க்கு: த‌மிழக அரசு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (16:42 IST)
மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ராஜீவ் காந்தி படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட வழக ்‌ கி‌‌ல ், த‌ண்டன ை அனுப‌வி‌த்த ு வரு‌ம ் ஆயுள் தண்டனை கைதி த‌ன்ன ை விடுதலை செ‌ய்ய‌க ் கோரி தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மன ு‌ ‌ மீத ு ப‌தி‌ல ் அ‌ளி‌க்கு‌ம ் பட ி தமிழக அரசுக்கு தா‌க்‌கீத ு அனு‌ப்‌ ப உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ரா‌ஜீ‌வ ் கா‌ந்‌த ி கட‌ந் த 1991 ஆ‌ம ் ஆ‌ண்ட ு செ‌ன்ன ை, ஸ்ரீபெரு‌ம்புதூ‌‌ரி‌ல ் ம‌னி த வெடி‌கு‌ண்டு‌ தா‌க்குதலு‌க்க ு உ‌ள்ளா‌க ி ப‌லியானா‌ர ். இ‌ந் த படுகொல ை தொட‌ர்பா ன வழ‌க்‌கி‌ல ் ஆயு‌ள ் த‌ண்டன ை பெ‌ற்றவ‌ர ் ‌ ப ி. ஆ‌ர ். ர‌வி‌ச்ச‌‌ந்‌திர‌ன ்.

இவ‌ர ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ஒர ு மன ு தா‌க்க‌‌ல ் செ‌ய்து‌ள்ளா‌ர ். ‌ அ‌தி‌ல ், 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனு தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌ன் கொ‌ண்ட அம‌ர்வு மு‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது த‌ண்டனை‌ கால‌ம் முடிவடை‌ந்து‌ம், மு‌ன்னா‌‌‌ள் ‌பிரதம‌‌ர் ராஜீவ்கா‌ந்‌தி‌யி‌ன் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் என்பதற்காக விடுதலை செய்யக்கோரும் மனு ‌மீது த‌‌மிழக அரசு முடிவு எடு‌க்காம‌ல் உ‌ள்ளது எ‌ன்று ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன் தர‌ப்‌பி‌ல் வ‌ா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து மனுவை ‌விசா‌ரி‌‌த்த ‌நீ‌திப‌திக‌ள், இதுகு‌றி‌த்து ப‌தி‌ல் அ‌ளி‌க்கு‌ம் படி த‌மிழக அரசு‌க்கு தா‌க்‌கீது அ‌னு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments