Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை- நாகர்கோவிலுக்கு 26ஆ‌ம் தே‌தி ‌விசேஷ பக‌ல் ரயில் இய‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (12:59 IST)
பொதும‌க்க‌ளி‌ன் வச‌தி‌க்காக ‌தீபாவ‌ளி ப‌ண்டிகையையொ‌ட்டி வரு‌ம் 26ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து நாக‌ர்கோ‌‌வி‌லு‌க்கு விரைவு ர‌யிலை தெ‌ற்கு ர‌யி‌ல்வே பக‌லி‌ல் இய‌க்க உ‌ள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே 20 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே 20 பொது‌‌ப்பெ‌‌ட்டிகளுட‌ன் விசேஷ ரயில் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் செ‌ன்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு விடப்படுகிறத ு.

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான 26 ஆ‌ம் தேதி காலை 9 மணிக்கு இந்த ரயில் செ‌ன்னை எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து புறப் ப‌ட்டு இரவு 10 ம‌ணி‌க்கு நாக‌ர்கோ‌விலை செ‌ன்றடை‌கிறது.

விரைவு ‌ர‌யிலாக இயக்கப்பட ு‌ம் இந்த ரயில ், சாதாரண 20 பொதுப்பெட்டிகளை கொண்டது. இருக்கை வசதி மட்டுமே கொண்ட இந்த ரயிலில் 3,000 பேர் பயணம் செய்யலாம். சாதாரண டிக்கெட் கட்டணமே இ‌ந்த ரெ‌யி‌லி‌ல் வசூலிக்கப் பட ுகிறது.

முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த விசேஷ ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்கு டிக்கெட் கட்டணத்தை விட கூடுதலாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படும்.

20 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 18 பெட்டிகள் முன்பதிவு அடிப்படையிலும் 2 பெட்டிகளில் முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்யலாம்.

இந்த ரயில் தீபாவளிக்கு அடுத்த நாள் நாகர்கோவிலில் இருந்து சென்னை புறப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments