Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.‌பி. பத‌வி: ராஜினாமா செய்தார் க‌னிமொ‌ழி!

Webdunia
இலங்கையில ் ஈழத ் தமிழர்கள ் மீத ு சிறிலங் க இராணுவம ் நடத்த ி வரும ் தாக்குதல ை நிறுத் த மத்தி ய அரச ு தலையி ட வேண்டும ் என்ற ு வலியுறுத்தப்படும ் நிலையில ் ஒர ு திடீர ் நடவடிக்கையா க முதலமைச்சர ் கருணாநிதியின ் மகளும ், மாநிலங்களவ ை உறுப்பினருமா ன கனிமொழ ி தமத ு பதவிய ை ராஜினாம ா செய்துள்ளார ்.

webdunia photoFILE
பின்தேதியிட் ட ராஜினாம ா கடிதத்த ை அவர ் இன்ற ு, ‌தி.மு.க. தலைவரு‌ம், முதலமை‌ச்சருமான கருணா‌நி‌த ிக்க ு அனுப ்‌பி வை‌த்து‌ள்ளா‌ர்.

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌மீத ு ‌ சி‌றில‌ங் க இராணுவ‌ம ் நட‌த்‌த ி வரு‌ம ் தா‌க்குதல ை 2 வார‌த்து‌க்கு‌ள் ‌நிறு‌த் த ம‌த்‌தி ய அரசு நடவடி‌க்க ை எடு‌க்காவி‌ட்டா‌ல ் த‌‌மிழகத்தைச ் சேர்ந் த எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள் பத‌வி விலகுவார்கள ் எ‌ன்று சென்னையில ் நே‌ற்று நட‌‌ந் த அனை‌த்து‌க்க‌ட்‌ச ி கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவ ு எடுக்கப்பட்டத ு. தவி ர மேலும ் 5 தீர்மானங்களும ் நிறைவேற்றப்பட்ட ன.

இந்நிலையில ் ‌ த ி. ம ு.க. வ ை சே‌‌ர்‌ந் த மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பின‌ர ் க‌னிமொ‌ழ ி தனத ு பத‌விய ை ரா‌ஜினாம ா செ‌ய்துள்ளார ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments