Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடு‌த்த 2 நா‌ட்க‌ளு‌‌க்கு பல‌த்த மழை!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (19:58 IST)
அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்க‌ளி‌ல ் த‌‌மிழக‌ம ் ம‌ற்று‌ம ் புது‌ச்சே‌ரி‌யி‌ல ் பரவலாக மழையே ா அ‌ல்லத ு இடியுட‌ன ் கூடி ய பல‌த்த மழையே ா பெ‌ய்ய‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

செ‌ன்னை‌‌யிலு‌ம், அத‌ன் புறநக‌ர்‌ப் பகு‌திக‌ளிலு‌ம் அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு வான‌ம் மேக மூ‌ட்ட‌த்துடனு‌ம், ‌சில நேர‌ங்க‌ளி‌ல் இடியுட‌ன் கூடிய பல‌த்த மழையு‌ம் பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளதாக செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ன்று காலை 8.30 ம‌ணியுட‌ன் முடிவு‌ற்ற 24 ம‌ணி நேர‌த்தி‌ல் த‌‌மிழக‌த்த‌ி‌ல ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் பல‌த் த மழ ை பெ‌ய்தத ு. அ‌திகப‌ட்சமா க தூ‌த்து‌க்குட ி மாவ‌ட்ட‌ம ் ‌ திரு‌ச்செ‌ந்தூ‌‌ர ், ராமநாதபுர‌த்‌தி‌ல ் தல ா 8 ச ெ.‌ ம ீ மழையு‌ம ், தா‌ம்பர‌த்‌தி‌ல ் 7 ச ெ.‌ ம ீ மழையு‌ம ் பெ‌ய்து‌ள்ளத ு.

‌ ஸ்ரீ‌பெரு‌ம்பு‌த்தூ‌ர ், காரை‌க்கா‌ல ், ‌ விளா‌த்‌தி‌குள‌‌‌ம ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 6 ச ெ.‌ ம ீ மழையு‌ம ், செ‌‌ன்ன ை, அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌ம ், செ‌‌ங்கு‌ன்ற‌ம ், நாகப‌ட்டின‌ம ், அ‌ம்பாசமு‌த்‌திர‌ம ், சோழவ‌ந்தா‌ன ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 5 ச ெ.‌ ம ீ. மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

செ‌ய்யூ‌ர ், உ‌த்‌திரமேரூ‌ர ், சோழவர‌ம ், செ‌ம்பர‌‌ம்பா‌க்க‌ம ், கா‌ட்டும‌ன்னா‌ர்கோ‌யி‌ல ், சே‌த்‌தியாதோ‌ப்ப ு, ந‌ன்‌னில‌ம ், ‌ திருவாரூ‌ர ், ‌ சீ‌‌ர்கா‌‌ழ ி, கடலாட ி, ஸ்ரீவைகு‌ண்ட‌ம ், தூ‌த்து‌க்குட ி மாவ‌ட்ட‌ம ் சூர‌ங்குட ி ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 4 ச ெ.‌ ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments