Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ன்னூ‌ர் சுடுகா‌ட்டு வழ‌க்கு: ஆ‌ட்‌சிய‌ர், பொ.ப.துறை‌க்கு உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Webdunia
புதன், 8 அக்டோபர் 2008 (15:51 IST)
கோவ ை மாவ‌ட்ட‌ம ் அ‌ன்னூ‌ரி‌ல ் இ‌ஸ்லா‌மிய‌ரு‌க்க ு சொ‌ந்தமானத ு உ‌ள்‌ளி‌ட் ட இர‌ண்ட ு சுடுகாடுகள ை கா‌ல ி செ‌ய்ய‌க ் கூறு‌ம ் உ‌த்தர‌வி‌ற்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்த ு தொடர‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் கோவ ை மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர ், பொது‌ப ் ப‌ணி‌த ் துற ை உத‌வ ி செய‌ற ் பொ‌றியாள‌ர ் ஆ‌கியோரு‌க்க ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தா‌க்‌கீத ு அனு‌ப்‌பியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌ன்னூ‌ர ் நகர‌ப ் ப‌ஞ்சாய‌த்து‌த ் தலைவ‌ர ் வச‌ந்தா‌ம‌ண ி தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பத ு:

அ‌ன்னூ‌ர ் நக ர ப‌ஞ்சாய‌த்த ு, அ‌ன்னூ‌ர ் தா‌க்‌‌ன ி சு‌ன்ன‌த ் ம‌ஸ்‌ஜி‌த ் ஜமா‌த ் குழ ு ஆ‌கியவ‌ற்‌‌றி‌ன ் பராம‌ரி‌ப்‌பி‌ல ் உ‌ள் ள சுடுகாடுக‌ள ் ஏ‌ரி‌ப ் புற‌ம்போ‌க்க ு ‌ நில‌த்‌தி‌ல ் உ‌ள்ள ன. இவ ை ப ல ஆ‌ண்டுகளாக‌ப ் பய‌ன்பா‌ட்டி‌ல ் உ‌ள்ள ன.

கட‌ந் த 2005 இ‌ல ் ப‌ஞ்சாய‌த்தா‌ல ் பராம‌ரி‌க்க‌ப்படு‌ம ் சுடுகா‌ட்டி‌‌‌ல ் எ‌ரிமேட ை அமை‌ப்பத‌‌ற்க ு ர ூ.1.23 ல‌ட்ச‌ம ் ஒது‌க்‌‌க ி கோவ ை மாவ‌‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

இ‌‌ந் த ‌ நிலை‌யி‌ல ் சுடுகா‌ட்ட ை உடனடியாக‌க ் கா‌ல ி செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பொது‌ப ் ப‌ணி‌த ் துற ை அ‌திரடியா க உ‌த்தர‌வ ு ‌ பிற‌‌ப்‌பி‌த்து‌‌ள்ளத ு.

இ‌ந் த உ‌‌த்தரவ ு செ‌ல்லாத ு எ‌ன்ற ு அ‌றி‌வி‌க் க வே‌ண்டு‌ம ். இ‌வ்வாற ு அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த வழ‌க்க ு இ‌ன்ற ு ‌ நீ‌திப‌திக‌ள ் ட ி. சுத‌ந்‌திர‌ம ், க ே. க‌ண்ண‌ன ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட அம‌ர்வ ு மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, இதுகு‌றி‌த்த ு ஓருவா ர கால‌த்‌தி‌ற்கு‌ள ் ப‌தில‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோவ ை மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர ், பொது‌ப ் ப‌ணி‌த ் துற ை உத‌வ ி செய‌ற ் பொ‌றியாள‌ர ் ஆ‌கியோரு‌க்க ு தா‌க்‌கீத ு அனு‌ப்‌ ப ‌ நீ‌திப‌திக‌ள ் உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments