Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் : ராஜப‌க்சே உருவ பொ‌ம்மை எ‌ரி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (15:44 IST)
இல‌ங்க ை‌ யி‌ல ் த‌மிழ‌ர்க‌ள ் ‌‌ மீத ு நட‌த்த‌ப்படு‌ம ் தா‌க்குதலை‌க ் க‌‌ண்டி‌த்த ு த‌‌மிழக‌ம ் முழுவது‌ம ் மாணவ‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள ் இ‌ன்ற ு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ். அ‌ப்போத ு அவ‌ர்க‌ள ் இல‌ங்க ை அ‌திப‌‌ர ் ம‌கி‌ந்த ா ராஜப‌க்சே‌யி‌ன ் உரு வ பொ‌ம்மைய ை எ‌ரி‌த்த ு த‌ங்களத ு எ‌தி‌ர்‌ப்பை‌த ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

‌ விழு‌ப்புர‌‌த்‌தி‌ல ் அரச ு கலை‌க ் க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் ம‌த்‌தி ய அரசை‌க ் க‌ண்டி‌த்த ு கோஷ‌ங்க‌ள ் எழு‌ப்‌பியதோட ு, இல‌ங்கை‌‌யி‌ல ் அ‌ப்பா‌வி‌த ் த‌மிழ‌ர்க‌ள ் ‌ மீத ு நட‌த்த‌ப்படு‌‌ம ் தா‌க்குத‌ல ை உடனடியா க ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு, இல‌ங்க ை அரசு‌க்க ு நெரு‌க்குத‌ல ் கொடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ வ‌லியுறு‌த்‌தின‌‌ர ்.

இதேபோ‌ல ், சேல‌ம ் ச‌ட்ட‌க ் க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்களு‌ம ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடு‌ப‌ட்டன‌ர ். அ‌ப்போத ு அவ‌ர்‌க‌ள ் ம‌த்‌தி ய அரசு‌க்க ு எ‌திரா க கோஷ‌ங்க‌ள ் எழு‌ப்‌பியதோட ு இல‌ங்கை‌‌க்க ு ம‌த்‌தி ய அரச ு அ‌ளி‌த்த ு வரு‌ம ் ராணு வ உத‌விய ை உடனடியா க ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை வை‌த்தன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் இல‌ங்க ை அ‌திப‌ர ் ம‌கி‌ந்த ா ராஜப‌க்சே‌யி‌‌ன ் உரு வ பொ‌ம்மைய ை ‌ தீவை‌த்து‌க ் கொளு‌த்‌தின‌ர ். இதேபோ‌ல ் மதுரை‌யிலு‌ம ் வழ‌க்க‌றிஞ‌ர்‌க‌ள ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டதோட ு ராஜப‌க்சே‌யி‌ன ் உரு வ பொ‌ம்மைய ை எ‌ரி‌த்தன‌ர ்.

அ‌ப்போத ு, த‌மிழக‌த்‌தி‌ல ் அர‌சிய‌ல ் க‌ட்‌‌சிக‌‌ள ் எடு‌த்த ு வரு‌ம ் நடவடி‌க்கைய ை பாரா‌ட்டி ய அவ‌ர்‌க‌ள ், இல‌ங்கை‌யி‌ல ் த‌மிழ‌ர்க‌ள ் தா‌க்க‌ப்படுவதை‌த ் தடு‌க் க ம‌த்‌தி ய அரச ு உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கோ‌ரி‌க்க ை வை‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments