Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன்வெ‌ட்டை க‌ண்டி‌த்து ‌விழு‌ப்புர‌த்‌தி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (12:02 IST)
விழுப்புரம ் மாவட்டத்தில ் 5 ஆயிரத்திற்கும ் அதிகமா ன தொழிலாளர்கள ் வேலையின்ற ி தவிக் க காரணமா ன மின்வெட்ட ை அமல்படுத்தி ய தமிழ க அரசைக ் கண்டித்த ு அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் அ‌க்டோப‌ர் 9 ஆம ் தேத ி விழுப்பு ர‌த்த‌ி‌ல் க‌ண்டன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ் என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச ் செயலர் ஜெயலலித ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பா க அவ‌ர் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், விழுப்புரம ் மாவட்டத்தில ் வாரத்திற்க ு ஒர ு நாள ் மின்சா ர விடுமுற ை அமல்படுத்தப்பட்ட ு வருகிறத ு. இதுதவி ர, தினசர ி கிட்டத்தட் ட 20 மண ி நே ர மின்வெட்டும ் நடைமுறையில ் உள்ளத ு. இதுபோன் ற மின்வெட்டின ் காரணமா க கரும்ப ு பயிரிடப்பட்டுள் ள 1,200 ஏக்கர ் நிலங்கள ் தண்ணீரின்ற ி வாடிப்போகும ் நிலையில ் உள்ளத ு.

இதுமட்டுமல்லாமல ், 250 க்கும ் மேற்பட் ட ஜல்ல ி உடைக்கும ் இயந்திரங்கள ் பாதிக்கப்பட்ட ு அங்க ு பணிபுரியும ் 2 ஆயிரத்திற்கும ் மேற்பட் ட தொழிலாளர்கள ் வேல ை இழந்துள்ளனர ். இதன ் காரணமா க ஜல்லியின ் விலையும ் கடுமையா க உயர்ந்துள்ளத ு. மேலும ், தொடர ் மின்வெட்ட ு காரணமா க விழுப்புரம ் மாவட்டத்தில ் உள் ள அரிச ி ஆலைகள ் கடுமையா க பாதிக்கப்பட்டுள்ளதன ் காரணமா க அரிச ி வில ை கடுமையா க உயர்ந்துள்ளத ு.

த ி. ம ு. க அரசின ் நிர்வா க திறமையின்ம ை காரணமா க 5 ஆ‌ய ிரத்திற்கும ் மேற்பட் ட ஏழ ை, எளி ய தொழிலாளர்கள ் வேலையின்ற ி தவிக்கிறார்கள ். எவ்வளவ ோ போராட்டங்கள ை நடத்தியும ், மின்வெட்டைப ் போக்குவதற்கா ன நடவடிக்கைகள ் அரச ு எடுப்பதா க தெரியவில்ல ை. இத்தகை ய மெத்தனப்போக்கிற்க ு கடுமையா ன கண்டனத்த ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

அத்தியாவசியப ் பொருட்களின ் விலைகள ் உயர்வதற்கும ், வேளாண ் உற்பத்த ி பாதிப்பதற்கும ், தொழிலாளர்கள ் வேல ை இழப்பதற்கும ், சிற ு தொழில்கள ் பாதிக்கப்படுவதற்கும ் காரணமா ன மின்வெட்ட ை அமல்படுத்தி ய த ி. ம ு. க அரசைக ் கண்டித்த ு விழுப்புரம ் வடக்க ு மாவட் ட ஜெயலலித ா பேரவ ை சார்பில ் வரு‌ம் 9 ஆம ் தேத ி கால ை 10 மண ி‌க்கு விழுப்புரம ் பழை ய பேருந்த ு நிலையம ் எதிரில் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments