Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போ‌க்குவர‌த்து ஊ‌ழிய‌ர்களு‌க்கு 20 ‌விழு‌க்காடு போன‌‌ஸ் : த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (15:37 IST)
‌ தீபாவ‌ளிய ை மு‌ன்‌னி‌ட்ட ு அரச ு போக்குவரத்துக ் கழக‌ தொழிலாளர்களுக்க ு 20 வ‌ிழு‌க்காட ு போன‌ஸ ் வழ‌ங்க‌ப்ப‌டு‌ம ் எ‌ன்ற ு த‌‌மிழ க அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

ஒவ்வொர ு ஆண்டும ் தமிழ க அரச ு ஊழியர்களுக்க ு தீபாவள ி போனஸ ் அளிக்கப்படுவத ு வழக்கம ். பொதுத்துற ை நிறுவ ன ஊழியர்களுக்க ு ஊதி ய உச்சவரம்ப ு இன்ற ி, கடந் த ஆண்ட ை போலவ ே போனஸ ் வழங்கப்படும ் என்ற ு கடந் த வாரத்தில ் முதலமைச்சர ் கருணாநித ி அறிவித்தார ்.

அப்போத ு, அரச ு போக்குவரத்துக ் கழகத ் தொழிலாளர்களுக்க ு போனஸ ் அறிவிக்கப்படவில்ல ை. இத ு தொடர்பா க போக்குவரத்த ு கழகங்களின ் தொழிலாளர்களுடன ் பேச்சுவார்த்த ை நடத்தப்பட்ட ு பின்னர ் அறிவிக்கப்படும ் என்ற ு தகவல ் தெரிவிக்கப்பட்டத ு.

இதன்பட ி, அவர்களுக்க ு தீபாவள ி போனஸ ் அளிக்கப்படுவத ு தொடர்பா க, சென்ன ை தரமணியில ் உள் ள சால ை போக்குவரத்த ு நிறுவனத்தில ், இன்ற ு போக்குவரத்த ு அமைச்சர ் க ே. என ். நேர ு தலைமையில ் பேச்சுவார்த்த ை நடைபெ‌ற்றத ு.

இ‌ந் த பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல ் ச ி.ஐ. ட ி. ய ு., ஏ.ஐ. ட ி. ய ு. ச ி., பாட்டாள ி தொழிலாளர ் சங்கம ், த ொ. ம ு.ச. பேரவ ை உள்ளிட் ட 10- க்கும ் மேற்பட் ட போக்குவரத்த ு தொழிற்சங் க பேரவைகளைச ் சேர்ந் த முக்கி ய பிரமுகர்கள ் கலந்த ு கொ‌ண்டன‌ர ்.

அரசுத ் தரப்பில ் போக்குவரத்துத ் துற ை செயலர ் தேபேந்திரநாத ் சாரங்க ி, போக்குவரத்துக ் கழகங்களின ் மேலாண ் இயக்குனர்கள ் மற்றும ் அதிகாரிகள ் கலந்த ு கொ‌ண்டன‌ர ்.

இ‌ந்த பே‌ச்சுவா‌ர்‌‌த்தை‌யி‌ல், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 20 ‌விழு‌க்காட ு போனஸ் வழ‌ங்குவத ு எ‌ன்ற ு முடிவு செய்யப்பட்டது. 8.33 ‌விழு‌க்காட ு குறைந்த பட்ச போனசும், 11.67 ‌விழு‌க்காட ு கருணைத்தொகையும் வழங்கப்படுகிறது. பண்டிகை முன்பணம் கடந்த ஆண்டு ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.2000 வழங்கப்படும் என்று அமைச்சர் நேரு அறிவித்தார்.

இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.90 கோடி செலவு ஏற்படும். இந்த போனஸ் அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments