Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண‌‌த்‌தி‌ற்காக 2 1/2 வயது குழந்தையை கடத்தி கொ‌ன்ற உறவினர்: செ‌ன்னை‌யி‌ல் பய‌ங்கர‌ம்!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (18:00 IST)
செலவுக்க ு உறவினர ் பணம ் த ர மறுத்ததால ் ஆத்திரமடைந்த ு அவருடை ய இ ர‌ ண ்டரை வயத ு ஆண ் குழந்தைய ை தூக்கிச்சென்ற ு, ரயில ் தண்டவாளத்தில ் தலைய ை மோத ி கொடூரமா க கொல ை செய்த ு வீசியெறிந்த ு விட்ட ு சென் ற வாலிபரை காவ‌ல்துறை‌யின‌ர ் தேட ி வருகின்றனர ்.

இ‌ந் த ‌ ச‌ம்பவ‌ம ் ப‌ற்‌றி ய முழ ு ‌ விவர‌ம ் வருமாற ு: சென்னை சவுகார்பேட்டை பள்ளியப்பன் தெருவைச் சேர்ந் த ஆனந்த ்- ஷைலா த‌ம்ப‌தி‌யினரு‌க்க ு மோனிக் என்ற இர‌ண் டரை வயத ு மகன் இருந்தான். ராஜஸ்தான ை சே‌ர்‌ந் த ஆனந்த், சென்னை கொரு‌க்கு‌ப்பே‌ட்டை‌யி‌ல ் தொ‌‌ழி‌ல ் ‌ நிறுவன‌ம ் நட‌த்த‌ ி வரு‌‌கிறா‌ர ். தொ‌ழி‌ல ் ‌‌ விடயமா க அடிக்கடி வெ‌ளிமாவட்டங்களுக்கு ஆ‌ன‌ந்‌த ் செ‌‌ன்ற ு வருவத ு வழ‌க்க‌ம ்.

ஆனந்தின ் உறவினர ் ஜூக்ன ு (35), ஏழுகிணற ு பகுதியில ் சீனிவாச ா தெருவில ் வசித்த ு வந்தா‌ர ். வேல ை எதுவுமின்ற ி இரு‌ந் த ஜூக்ன ு அடிக்கட ி ஆனந்த ் வீட்டிற்க ு வந்த ு செலவுக்க ு பணம ் வாங்க ி செல்வத ை வாடிக்கையா க வை‌த்‌திரு‌ந்து‌ள்ளா‌ர ்.

அப்பட ி வரும்போதெல்லாம ் குழந்தைய ை எடுத்த ு கொஞ்சுவது‌ம ், அவனுக்க ு சாக்லெட ், மிட்டாய ் எ ன வாங்க ி கொடுப்பதையும ் வழக்கமா க கொண்டிருந்தா‌ர ் ஜூ‌‌க்ன ு. ஆனந்த் வெ‌ளியூ‌ர ் செல்லும் நாட்களில் ஷைலா வீட்டில் தனியாகத் தான் இருப்பார். அந்த சமயத்தில் ஜூக்ன ு, ‌ வீ‌ட்ட ு வருவதுட‌ன ் குழந்தை மோனிக்குடன் விளையாடி விட்டு செல்வா‌‌ர ்.

உறவினர் என்பதால் ஜூ‌க்னுவுடன் ஷைலா சகஜமாக ப ழ‌ கினா‌ர ். இதன ை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ‌ஜூ‌க்ன ு அடி‌க்கட ி ஷைலா‌விட‌ம ் பணம் கேட்டு‌ள்ளா‌ர ். முதலில் தயங்கிய ஷைலா, பிறகு பரிதாபப்பட்டு கணவருக்குத் தெரியாமல் பணம் கொடுத்த ு வ‌‌ந்து‌ள்ளா‌ர ். இது தான் ஷைலாவுக்கு பெரும் வினையாகி விட்டது.

‌‌ சி ல சமய‌ங்க‌ளி‌ல ் ஷைல ா பணம் கொடு‌க்க‌வி‌‌ல்ல ை எ‌ன்றா‌ல ், உ‌‌ன்ன ை அ‌சி‌ங்க‌ப்படு‌‌த்‌த ி ‌ விடுவே‌ன ் எ‌ன்ற ு மிர‌ட்டியு‌ள்ளா‌ர ் ‌ ஜூ‌க்ன ு. இதனா‌ல ் பயந்து போன ஷைலா, ஜூ‌க்னு கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்து‌ள்ளார்.

இந்தநிலையில ் ஜூக்ன ு நேற்ற ு மாலை ஷைலாவிடம ் செலவுக்க ு பணம ் தருமாற ு கேட்டிருக்கிற ா‌ ர ். ‌ வியாபா ர ‌ விடயமா க ஆனந்த ் மதுரைக்கு சென்ற ு விட்டதா‌ல ் தன்னிடம ் பணம ் இல்லை என‌்ற ு ஷைல ா கூறியிருக்கிறார ். உடன ே ஜூக்ன ு ஆத்திரமடைந்ததா க கூறப்படுகிறத ு. எனினும ் அத ை வெளிக்காட்டிக ் கொள்ளாமல ் எப்போதும ் போ ல குழந்தைய ை தூக்க ி கொண்ட ு கடைக்க ு சென்ற ு வருவதா க சொல்லிவிட்ட ு சென்ற ு விட்ட ா‌ ர ்.

மால ை 7 மணியாகியும ் குழந்தையை ஜூக்ன ு வீட்டிற்க ு கொ‌ண்ட ு வராததால ் அவனத ு செல்பே‌சி‌யி‌ல ் ஷைல ா தொடர்ப ு கொண்ட ு குழந்தைய ை கொண்ட ு வருமாற ு கூறியிருக்கிறார ். ஆனால ் மேலும ் ஒர ு மண ி நேரம ் ஆகியும் ஜூ‌க்ன ு குழந்தைய ை கொ‌ண்ட ு வரவில்ல ை. ‌ மீ‌‌ண்டு‌ம ் ‌ ஜூ‌க்ன ு செ‌ல்பே‌சி‌ய ை தொட‌ர்ப ு கொ‌ண் ட ஷைல ா, குழ‌ந்தைய ை உடன ே கொ‌ண்ட ு வ ா எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ். இதற்கு பதில் சொல்லாத ஜூ‌க்னு செ‌ல்பே‌சிய ை துண்டித்த ு ‌ வி‌ட்டா‌ர்.

அப்போது தான் மோனிக்கை, ஜூ‌க்னு கடத்தி சென்றிருப்பது ஷைலாவுக்கு புரிந்தது. பதற்றம் அடைந்த அவர் மதுரை சென்றிருந்த கணவருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார ். இத‌னிடைய ே ஜூ‌க்னு, இரவ ு 8 மணிக்கு உறவினர் ஒருவருக்கு போன் செய்த ா‌ ர். "மோனிக்கை நான் தான் கடத்தி வைத்துள்ளேன். என்னை ஆனந்த் குடும்பத்தினர் அவமதித்து விட்டனர். எனவே ஆனந்த் மகனை கொலை செய்யப் போகிறேன். அதன் பிறகு டெல்லிக்கு ஓடி விடுவேன்'' என்று கூறியு‌ள்ளா‌ர். அதன ்‌ பி‌ன்ன‌ர ் செ‌ல்பே‌ச ி இணைப்பைத் ‌ஜூ‌க்ன ு துண்டித்து விட்ட ா‌ ர ்.

இதையடுத்த ு பதறிப்போ ன ஷைல ா, யானைகவுன ி காவ‌ல்துறை‌யி‌ல ் புகார ் செய்தார ். புகார ை பதிவ ு செய்த ஆ‌ய்வாள‌ர ் குணசேகரன ் தலைமையி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ், குழந்தைய ை கடத்த ி சென் ற வாலிபர ை தே ட ஆரம்பித்தனர ். ‌ பி‌ன்ன‌ர ் அவரத ு செல்பே‌சிய ை கண்காணித்ததில் ‌ஜூ‌க்ன ு எங்கிருக்கிற ா‌ ர ் எ ன தெரியவில்ல ை.

இரவ ு 9 மணியளவில ் ஜூக்ன ு மீண்டும ் ஷைலா‌வி‌ன ் உற‌வினரு‌க்க ு போன ் செய்த ு குழந்தைய ை கொல ை செய்யப்போவதாக கூ‌றியிருக்கிற ா‌ ர ். இந் த தகவல ் தெரிந்ததும ் காவ‌ல்துறை‌யின‌ர ் தேடுதல ் வேட்டைய ை முடுக்கிவிட்டனர ். எனினும் ‌ஜூ‌க்னுவ ை கண்டுபிடிக் க முடியவில்ல ை.

‌ மீ‌ண்டு‌ம ் 10 மணியளவில் ஷைலா‌வி‌ன ் உற‌வினர ை தொடர்ப ு கொண் ட ஜூக்ன ு, குழந்தைய ை க ொ‌ ன்ற ு விட்டதாகவும ், அம்பத்தூர ் ரயில ் நிலையம ் அருக ே உடல ை போட்டுவிட்டதாகவும ் கூறியதுடன ், என்ன ை யாரும ் தே ட வேண்டாம ். என்ன ை பிடிக் க முடியாத ு என்ற ு கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ். உடனடியா க காவ‌ல்துறை‌யின‌ர ் அம்பத்தூர ் ரயில ் நிலையத்திற்க ு சென்ற ு த ேட ின‌ர ். அப்போது திருமுல்லைவாயல்-அம்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் தண்டவாள ஓரத்தில் குழ‌ந்த ை மோனிக் பிணமாக கிடந்தத ை காவ‌ல்துறை‌யின‌ர ் கண்டுபிட ி‌ த்தன‌ர ்.

அ‌ப்போத ு, மோனிக் தலை சிதறி இருந்ததுட‌ன ் தண்டவாளத்தில் ரத்தம் சிதறி காணப்பட்டது. மோனிக்கை தலைகீழாகப் பிடித்து தண்டவாளத்தில் ஓங்கி அடித்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிந்தத ு. மோனிக ்‌ கி‌ன ் உடலைப் பார்த்து தா‌ய ் ஷைல ா, உறவினர்கள் கதறி அழுதனர். நள்ளிரவு ஒர ு மணிக்கு மீட்கப்பட்ட மோனிக் உடல் பிரேத பரிசோதனைக்காக காவ‌ல்துறை‌யின‌ர ் அரசு மருத்துவமனைக்கு அனு‌ப்‌ப ி வை‌த்தன‌ர்.

இதற்கிடையே ஜூக்னுவ ை பிடிக் க 4 தனிப்படைகள ் அமைக்கப்பட்டுள்ளத ு. அய‌ல ் மாநிலத்திற்க ு தப்ப ி ஓடாமல ் இருக் க காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ தீ‌வி ர தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments