Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடு‌திக‌ள் பராம‌ரி‌ப்‌பி‌ல் த‌னி‌க்கவன‌ம் செலு‌த்தவு‌ம்: அமை‌ச்ச‌ர்!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (16:34 IST)
விடு‌திக‌ள ் பராம‌ரி‌ப்‌பி‌ல ் த‌ன ி வ‌ட்டா‌ட்‌சிய‌ர்க‌ள ், ஆ‌தி‌‌திரா‌விட‌ர ் ந ல அலுவல‌ர்க‌ள ் த‌னி‌க்கவன‌ம ் செலு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் கூட்டம ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாக கட்டடத்தில் உள்ள கூட்டரங்கில் இன்ற ு நடைபெற்றது.

இ‌ ந்த‌க ் கூட்டத்தில் 2008-09ஆம் ஆண்டிற்கான பகுத ி I I திட்டத்தின் க ீ‌ ழ ் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் 2008-09ஆம ் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ு விவாதிக்கப்பட்டது.

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல், மயானப்பாதை அமைத்தல், மாணவ- மாணவியருக்கு கல்வி உதவித் தொகை
வழங்குதல், ஆதிதிராவிட நல விடுதிகள் பராமரித்தல், ஆதிதிராவிடர ் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்குதல் போன்ற நலத்திட்டங்கள ் குறித்து விவாதிக்கப்பட்டது.

அ‌ப்போத ு, விடுதிகள் பராமரிப்பில் தனிக்கவனம் செலுத்தி ட வேண்டுமென தனி வட்டாட்சியர்களுக்கும், ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கும் அமை‌ச்ச‌ர் த‌மிழர‌சி அறிவுரை வழ‌ங்‌கினா‌ர் எ‌ன்று த‌மிழக அரசு வெள‌ி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments