Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.இ.அ.‌‌தி.மு.க. 38.3%, ‌தி.மு.க. 25.8% ஆதரவு- லயோலா க‌ல்லூ‌ரி கரு‌த்து‌க் க‌ணி‌ப்பு!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (17:37 IST)
செ‌ன்னை லயோலா க‌ல்லூ‌ரி ஊடக கலை‌க‌ள்துறை நட‌த்‌திய கரு‌த்து‌க் க‌ணி‌ப்‌பி‌ல், இப்போத ு தேர்தல ் நடந்தால ் யாருக்க ு வாக்களிப்பீர்கள ் என் ற கேள்விக்க ு 38.3 ‌விழு‌க்கா‌டு பே‌ர் அ.இ.அ. த ி. ம ு.க. வுக்க ு‌‌ம ், 25.8 ‌ விழு‌க்காடு பே‌ர் ‌தி. ம ு.க. வுக்கும ், 19.5 வ‌ிழு‌க்காடு பே‌ர் த ே. ம ு. த ி.க. வுக்கும் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

சென்ன ை லயோல ா கல்லூரியின ் ஊட க கலைகள ் துறை சா‌ர்‌பி‌ல் கரு‌த்து‌க் க‌ணி‌ப்பு நட‌த்த‌ப்ப‌ட்டது. 31 நாடாளுமன் ற தொகுதிகளில் 2,709 பேரிடம ் கருத்த ு கே‌ட்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த கரு‌த்து‌க் க‌ணி‌ப்‌பி‌ல் ஆண்கள ் 54 ‌விழு‌க்காடு பேரும ், பெண்கள ் 46 ‌விழு‌க்காடு பேரும ் கலந்த ு கொண்டனர ்.

தமிழ க அரசின ் ரூபாய்க்க ு கில ோ அரிசித ் திட்டத்திற்க ு மக்களிடைய ே பெருமளவில ் ஆதரவ ு இல்ல ை. 52 ‌ விழு‌க்காடு பேர ் இத ு தேவையில்ல ை என்ற ு தெரிவித்துள்ளனர ். 22 ‌‌விழு‌க்காடு பேர ் ஏழ ை மக்களுக்குப ் பயன ் கிடைக்கும ் எனத ் தெரிவித்துள்ளனர ்.

தே‌ர்த‌லி‌ல் தே.மு.‌தி.க. தா‌க்க‌‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம்!

வரவிருக்கும ் நாடாளுமன் ற தேர்தலில ் நடிகர்கள ் தொடங்கியுள் ள கட்சிகளில ் விஜயகாந்தின ் த ே. ம ு. த ி. க தவி ர பி ற கட்சிகளால ் பெரிதா க எந் த தாக்கமும ் இரு‌க்காது என்ற ு பெரும்பான்மையோர ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

த ே. ம ு. த ி. க மிகப ் பெரி ய தாக்கத்தை ஏற்படுத்தும ் என்ற ு 43.4 ‌விழு‌க்காடு பேரு‌ம், ஓரிர ு இடங்களில ் மட்டும ே தாக்கத்த ை ஏற்படுத்தும ் என்ற ு 32.8 ‌விழு‌க்காடு பேரும ், தாக்கம ே இருக்காத ு எ ன 23.8 ‌ விழு‌க்கா‌டு பேரும ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

சரத்குமாரின ் அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி ஓரிர ு இடங்களில ் தாக்கத்த ை ஏற்படுத்தும ் எ ன 14.8 ‌ விழு‌க்கா‌டு ப ேரு‌ம், மிகப ் பெரி ய தாக்கம ் ஏற்படுத்தும ் எ ன 2.5 ‌விழு‌க்காடு பேரும ் தாக்கம ே இருக்காத ு எ ன 82.7 ‌விழு‌க்காடு பேரும ் கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ள‌ன‌ர்.

விஜ ய ட ி. ராஜேந்தின ் லட்சி ய த ி. ம ு. க, கார்த்தின ் அகி ல இந்தி ய நாடாளும ் மக்கள ் கட்ச ி ஆகியவற்றால ் எந் த தாக்கமும ் இருக்காத ு எ ன முறைய ே 94.7 ‌ விழு‌க்காடு பேரும ், 96.2 ‌விழு‌க்காடு பேரும ் கூ‌றியு‌ள்ளன‌ர்.

ர‌ஜி‌னி‌‌க்கு ஆதரவு குறை‌ந்தது!

ரஜின ி நேரட ி அரசியலில ் ஈடுப ட வேண்டும ் என்று 4.3 ‌ விழு‌க்காடு பேரு‌ம், முழ ு நே ர நடிப்ப ை மேற்கொள்ளலாம ் எ ன 45.8 ‌விழு‌க்காடு பேரும ், அவர ் பேசாமல ் ஓய்வெடுப்பத ு நல்லத ு என்ற ு 32.5 ‌விழு‌க்காடு பேரும ், முழ ு நே ர ஆன்மீகத்தில ் ஈடுபடலாம ் எ ன 10.7 ‌விழு‌க்காடு பேரும ், முழ ு நே ர சமூ க சேவையில ் ஈடுபடலாம் என 5.2 ‌விழு‌க்காடு பேரு‌ம் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

தமிழ க அரச ு அறிவித்துள் ள இலவசத ் திட்டங் களை 84 ‌விழு‌க்காடு பேர் வரவேற்றுள்ளனர ்.

நாடாளும‌ன்ற தொகுத ி நித ி படுமோசமா க பயன்படுத்தப்படுவதா க 83 ‌விழு‌‌க்காடு பேர ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

தமிழகத்தில ் தற்போத ு உள் ள நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் மீண்டும ் போட்டியிட்டால ் வாக்களிக் க மாட்டோம ் எ ன 63 ‌விழு‌க்காடு பேர் தெரிவித்துள்ளனர ்.

அரச ு அதிகாரிகளின ் செயல்பாடுகள ் மிகவும ் மோ சமாக இரு‌‌ப்பதாக 87 ‌விழு‌க்காடு பேர ் எ ன தெரிவித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments