Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ‌மீனா‌ட்‌சிய‌ம்ம‌ன் கோ‌‌யி‌லை தா‌க்க ‌தீ‌‌விரவா‌திக‌ள் ச‌தி: உள‌வு‌ப் ‌பி‌ரிவு எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (10:36 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் மதுர ை ‌ மீனா‌ட்‌சிய‌ம்‌ம‌ன ் கோ‌‌‌யி‌ல ் உ‌ள்ப ட மு‌க்‌கி ய வ‌‌ழிபா‌ட்டு‌த ் தல‌ங்க‌ள ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த் த ல‌ஷ்க‌ர ்-இ- தொ‌ய்ப ா பய‌ங்கரவா த இய‌க்க‌ம ் கு‌றிவை‌த்து‌ள்ளதா க ம‌த்‌தி ய உளவு‌ப ் ‌ பி‌ரி‌வ ு எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளத ு. இதையடு‌த்த ு த‌‌மிழக‌ம ் முழுவது‌ம ் உ‌ள் ள அனை‌த்த ு கோ‌‌யி‌ல்க‌ளிலு‌ம ் பாதுகா‌ப்ப ு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மதுரை‌யி‌ல ் உ‌ள் ள ‌ பிர‌‌சி‌த்‌‌தி‌ப ் பெ‌ற் ற ‌ மீனா‌ட்‌சிய‌ம்ம‌ன ் கோ‌‌யி‌ல ், ல‌ஷ்க‌ர ்-இ- தொ‌ய்ப ா பய‌ங்கரவா‌ த இய‌க்க‌த்‌தி‌ன ் முத‌ல ் தா‌க்குத‌ல ் இல‌க்கா க உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் ம‌த்‌தி ய உளவு‌ப ் ‌ பி‌ரி‌வ ு எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

இதையடு‌த்து, மதுர ை ‌ மீனா‌ட்‌சிய‌ம்ம‌ன ் கோ‌யி‌ல ், ராமே‌ஸ்வர‌ம ் ராமநா த சுவா‌ம ி கோ‌யி‌ல ், பழ‌ன ி முருக‌ன ் கோ‌யி‌ல ், செ‌ன்ன ை கபா‌லீ‌ஸ்வர‌ர ் கோ‌யி‌ல ், ‌ திரு‌ச்‌சி‌ ஸ்ரீர‌ங்க‌‌த்‌தி‌‌ல ் உ‌ள் ள ஸ்ர ீ ர‌ங்கநாத‌ர ் ஆலய‌ம ் உ‌ள்ப ட மு‌க்‌கி ய கோ‌யி‌ல்க‌‌‌‌ள ் பல‌த் த பாதுகா‌ப்‌பி‌ன ் ‌ கீ‌ழ ் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

க ட‌ ந் த ‌ சி ல நா‌ட்களாகவ ே ம‌த்‌தி ய உளவு‌‌ ‌பி‌ரி‌வி‌ல ் இரு‌ந்த ு கு‌றி‌ப்‌பி‌ட் ட இ‌ந் த தகவ‌‌ல ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந்ததாகவு‌ம ், இதனை‌த ் தொட‌‌ர்‌ந்த ே த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள அனை‌த்து‌க ் மு‌க்‌கி ய கோ‌‌யி‌ல்க‌ளிலு‌ம ் பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் காவ‌ல ் துற ை அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மேலு‌‌ம ், ‌ பாதுகா‌ப்ப ு நிலைம ை கு‌றி‌த்‌த ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌‌நி‌த ி, காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌ர ் (DGP) ம‌ற்று‌ம ் உய‌ர‌திகா‌ரிகளு‌ட‌ன ் நே‌ற்ற ு ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ். இத‌ற்‌கிடைய ே அனை‌த்து‌ம ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க்கு‌ள ் இரு‌ப்பதா க காவ‌ல ் துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

‌‌ நா‌ட்டி‌ல ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு ம‌ற்று‌ம ் கைத ு போ‌ன் ற ச‌ம்பவ‌ங்க‌ள ் நடைபெறு‌ம ் போத ு ம‌க்க‌ள ் அமை‌த ி கா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் இத ு போ‌ன் ற ‌‌ தீ‌விரவா‌ த ‌ மிர‌ட்ட‌ல்க‌ள ் வழ‌க்கமா ன ‌ விவகார‌ம ் எ‌‌ன்று‌ம ் தீ‌‌விரவா த ‌‌ மி‌ர‌ட்ட‌ல்க‌ள ் குற‌ி‌த்த ு ம‌க்க‌ள ் பய‌‌ப்ப ட வே‌ண்டா‌ம ் எ‌ன்று‌ம ் பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் அ‌திக‌ரி‌‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி உறு‌திய‌‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments