இந்த கூட்டத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலர் ஸ்ரீபதி, உள்துறை செயலர் மாலதி, பொதுத்துறை செயலர் ஜோதி ஜெகராஜன், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி. ஜெயின், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆர்.சேகர ்.
சட்டம் - ஒழுங்கு கூடுதல் இயக்குனர ் ராஜேந்திரன், சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட், புலனாய்வு காவல்துறை தலைவர் ஜாபர் சேட், ரயில்வே காவல்துறை தலைவர் உமாகணபதி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாதுகாப்பு, உள்துறையை பலப்படுத்துவது குறித்து முதலமைச்சர் கருணாநிதி ஆலோசனைகள் வழங்கினார்.