Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நளினி விடுதலை பற்றி தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (17:09 IST)
முன்னாள ் பிரதமர ் ராஜீவ்காந்த ி கொல ை வழக்கில ் ஆயுள ் தண்டன ை விதிக்கப்பட் ட நளின ி, முன்கூட்டிய ே விடுதல ை செய்யக்கோரி ய வழக்கில ் இன்ற ு தீர்ப்பளித் த சென்ன ை உயர ் நீதிமன்றம ், சிறைத்துற ை விதிகளுக்க ு உட்பட்ட ு மனுவ ை மீண்டும ் மற ு பரிசீலன ை செய் ய தமிழ க அரசுக்கு உத்தரவிட்டதோட ு, நளினிய ை விடுதல ை செய் ய முடியாத ு என் ற தமிழ க அரசின ் முந்தை ய உத்தரவையும ் நீதிமன்றம ் ரத்த ு செய்தத ு.
1991 ஆம ் ஆண்ட ு முன்னாள ் பிரதமர ் ராஜீவ்காந்த ி சென்னைய ை அடுத் த ஸ்ரீபெரும்புதூருக்க ு வந்தபோத ு மனி த வெடிகுண்டுக்க ு அவர ் பலியானார ். இந் த வழக்கில ் சென்னைய ை சேர்ந் த நளினிக்க ு மர ண தண்டன ை விதிக்கப்பட்டத ு.
webdunia photo
FILE
பின்னர ் கருண ை அடிப்படையில ் மர ண தண்டன ை ரத்த ு செய்துவிட்ட ு, ஆயுள ் தண்டனையா க குறைக்கப்பட்டத ு. 10 ஆண்டுகளுக்கும ் மேலா க சிறையில ் இருந் த ஆயுள ் தண்டன ை கைதிகள ை அரச ு முன்கூட்டிய ே விடுதல ை செய்த ு வருகிறத ு என்றும ், ஆனால ், 16 ஆண்டுகளா க சிறையில ் இருக்கும ் என்ன ை மட்டும ் விடுதல ை செய்யவில்ல ை என்றும ் மனுவில ் கூறியிருந்தார ்.
நன்னடத்த ை அதிகார ி பரிந்துர ை செய்தும ் ஆலோசன ை ஆணையம ் அத ை பரிசீலிக்காமலேய ே என்ன ை விடுதல ை செய் ய மறுத்துவிட்டத ு என்ற ு மனுவில ் கூறியிருந்தார ்.
இதேபோ ல, இந் த வழக்கில ் ஆயுள ் தண்டன ை விதிக்கப்பட் ட ராபர்ட ் பயாஸ ், ஜெயக்குமார ் ஆகியோரும ் தங்கள ை முன்கூட்டிய ே விடுதல ை செய்யவேண்டும ் என்றும ் மன ு தாக்கல ் செய்திருந்தனர ்.
இந் த இர ு மனுக்களையும ் நீதிபத ி நாகமுத்த ு விசாரித்த ு வந்தார ். நளின ி உள்ளிட் ட மூன்ற ு பேரையும ் முன்கூட்டிய ே விடுதல ை செய் ய இயலாத ு என்ற ு அரச ு தரப்பில ் தெரிவிக்கப்பட்டத ு.
இதைத ் தொடர்ந்த ு வழக்கறிஞர்கள ் விவாதம ் முடிந்ததால ் வழக்கின ் தீர்ப்ப ை கடந் த 19 ஆம ் தேத ி நீதிபத ி நாகமுத்த ு தள்ள ி வைத்தார ்.
இந் த வழக்கில ் இன்ற ு நீதிபத ி நாகமுத்த ு அளித் த தீர்ப ் பில ், நளின ி முன்கூட்டிய ே விடுதலைக ் கோர ி தாக்கல ் செய் த மனுவ ை ஆலோசன ை குழ ு சிற ை விதிகளுக்க ு உட்பட்ட ு பரிசீலிக்கவில்ல ை. இந் த வழக்கில ் நன்னடத்த ை அதிகாரியானவர ் நளினிய ை முன்கூட்டிய ே விடுதல ை செய்யலாம ் என்ற ு கூறியிருந்தும ் ஆலோசன ை க்குழ ு அதன ை நிராகரித்ததற்கா ன காரணத்த ை குறிப்பிடவில்ல ை.
அதன ை அடிப்படையா க கொண்ட ு தமிழ க அரச ு நளினிய ை விடுதல ை செய் ய முடியாத ு என்ற ு உத்தரவிட்டத ு சரியானத ு அல் ல. எனவ ே அரசின ் உத்தரவ ை ரத்த ு செய்கிறேன ். ஆலோசன ை க்குழ ு சிற ை விதிகளுக்குட்பட்ட ு மீண்டும ் ஒன்ற ு கூட ி நளினியின ் கோரிக்க ை மன ு மீத ு முடிவ ு எடுக் க வேண்டும ். அப்போத ு அனைத்த ு அம்சங்களும ் ஆராய்ந்த ு முடிவ ு எடுக் க வேண்டும ்.
பிறக ு ஆலோசன ை க்குழுவின ் பரிந்துரையின்பேரில ் அரச ு சட்டவிதிகளுக்குட்பட்ட ு நளினிய ை விடுதல ை செய்வத ு குறித்த ோ அல்லத ு மறுத்த ோ முடிவெடுக்கலாம ். மீண்டும ் தண்டன ை குறைப்ப ு செய் ய இந்தி ய அரசியலமைப்புச ் சட்டம ் 161 வத ு பிரிவின்பட ி ஆளுநருக்க ு அதிகாரம ் உள்ளத ு.
நளினியின் கோரிக்க ை மீத ு முடிவெடுக் க மாநி ல அரசுக்கும ் அதிகாரம ் உள்ளத ு. இவ ் விடயத்தில ் அரசும ் ஆளுநருக்க ு பரிந்துர ை செய்யலாம் என்ற ு நீதிபத ி நாகமுத்த ு தீர்ப்பளித்தார ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Show comments