Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்ச‌ா‌மி!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (13:10 IST)
ஈரோடு அருகே மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோபி நீதிம‌ன்ற‌ம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம ், கவுந்தப்பாடியை சேர்ந்தவர் யோகசாமி (55). இவரது மனைவி சகுந்தலா (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி யோகசாமி குடித்துவிட்டு தன் மனைவி சகுந்தலாவிடம் தகராறு செய்துள்ளார். அன்று இரவு வழக்கம்போல் சகுந்தலா த ூங்கிவிட்டார். அப்போது யோகசாம ி, மனைவி சகுந்தாவை கம்பியால் குத்தியும், கட்டையால் அடித்தும் கொடூரமாக கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜெகநாதன் விசாரித்து நேற்று மாலை தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில ், மனைவியை கொலை செய்த யோகசாமிக்கு ஆயுள் தண்டனையும ், ரூ.5,000 அ பரா தமும் விதித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments