Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நளினி விடுதலை செய்யப்படுவாரா? இன்று தீர்ப்பு!
Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (11:00 IST)
முன்னாள ் பிரதமர ் ராஜீவ்காந்த ி கொல ை வழக்கில ் ஆயுள ் தண்டன ை விதிக்கப்பட் ட நளின ி முன்கூட்டிய ே விடுதல ை செய்யக்கோர ிய வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்ற ு மால ை தீர்ப்ப ு வழங ்குகிறது.
webdunia photo
FILE
முன்னாள ் பிரதமர ் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நளினிக்க ு மர ண தண்டன ை விதிக்கப்பட்டத ு. கருண ை அடிப்படையில ் மர ண தண்டனை ரத்த ு செய்துவிட்ட ு, ஆயுள ் தண்டனையா க குறைக்கப்பட்டத ு.
10 ஆண்டுகளுக்கும ் மேலா க சிறைய ில ் இருந் த ஆயுள ் தண்டன ை கைதிகள ை அரச ு முன்கூட்டிய ே விடுதல ை செய்த ு வருகிறது என்றும ், ஆனால ் 16 ஆண்டுகளா க சிற ைய ில ் இருக்கும ் என்ன ை மட்டும ் விடுதல ை செய்யவில்ல ை என்றும ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல ் செய் த மனுவில ் நளின ி கூறியிருந்தார ்.
நன்னடத்த ை அதிகார ி பரிந்துர ை செய்தும ் ஆலோசன ை கமிட்ட ி அத ை பரிசீலிக்காமலேய ே என்ன ை விடுதல ை செய் ய மறுத்துவிட்டத ு என்ற ு மனுவில ் கூறியிருந்தார ்.
இதேபோ ல, இந் த வழக்கில ் ஆயுள ் தண்டன ை விதிக்கப்பட் ட ராபர்ட ் பயாஸ ், ஜெயக்குமார ் ஆகியோரும ் தங்கள ை முன்கூட்டிய ே விடுதல ை செய் ய வேண்டும ் என்றும ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மன ுத் தாக்கல ் செய ்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபத ி நாகமுத்த ு முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. அப்போது, கடுமையா ன குற்றங்கள ் செய் த ஆயுள ் தண்டன ை குற்றவாளிகள ை முன்கூட்டிய ே விடுதல ை செய் ய இயலாத ு என்ற ு அரச ு தரப்பில ் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் விவாதம் கடந்த 19ஆம் தேதி முடிவடைந்ததால் வழக்கின ் தீர்ப்ப ை தேதி குறிப்பிடாமல் நீதிபதி நாகமுத்து தள்ளிவைத்தார ்.
இந் த வழக்கில ் இன்ற ு பிற்பகல ் 2.30 மணிக்க ு தீர்ப்ப ு வழங்கப்பட ும் என்று நீதிபதி நாகமுத்து நேற்று அறிவித்தார். இன்று மாலை அளிக்கப்படும் தீர்ப்பில் நளினி விடுதல ை செய்யப்படுவார ா? அல்லத ு இவரத ு கோரிக்க ை நிராகரிக்கப்படும ா? என்பது தெர ிந்து விடும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!
இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!
மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி
ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!
மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!
Show comments