Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னமனூர் நகராட்சிக்கு த‌‌மிழக அரசு தா‌க்‌கீது!

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (13:08 IST)
'' தே‌னி மா‌வ‌ட்ட‌ம், சின்னமனூர் நகராட்சியை ஏன் கலைக்கக்கூடாத ு'' என்று விளக்கம் கேட்டு தமிழக அரசு தா‌க்‌‌‌கீது அனுப்பி உள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியின் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரது நடவடிக்கைகளும் சட்டப்படி அமையவில்லை என்றும்; பொது நலனுக்கு ஊறு விளைவிக்கும் விதமாக அமைந்துள்ளதென்றும் அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளதை அடுத்து, சின்னமனூர் நகர்மன்றத்திற்கு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு 41ன் கீழ் நகர்மன்றத்தை ஏன் கலைக்கக்கூடாது என்று ஏழு நாட்களுக்குள் விளக்கம் கேட்டு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

உரிய விளக்கத்தைப் பெற்று தக்க நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது எ‌ன்று த‌மிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெ‌ரி‌வி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments