Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ‌‌த்த‌மிழர் ‌பிர‌ச்சனை: சி‌றில‌ங்கா தூதகர‌ம் மு‌ன் செ‌ப்.30‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ராமதா‌ஸ்!

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (16:12 IST)
'' ஈழ‌‌த்த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌‌‌க்கு தீ‌ர்வு காண ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்‌தி செ‌‌ப்ட‌ம்ப‌ர் 30ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ‌சி‌றில‌ங்க தூதரக‌ம் மு‌ன்பு எனது தலைமை‌யி‌‌ல் ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம்'' எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன்‌ ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
சென்னையில ் இன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், த ி. ம ு.க. வுக்க ு 96 சட்டமன் ற உறுப்பினர்கள ் தான ் உள்ளனர ். பெரும்பான்ம ை இல்லா த அவர்கள ் தமிழ்நாட்டில ் தனித்த ு ஆட்ச ி செய்த ு கொண்டிருக்கிறார்கள ். இதன ை ஏற் க முடியாத ு.

தமிழ க அமைச்சரவையில ் காங்கிரசுக்க ு பங்க ு கொடுக் க வேண்டும ். இதேபோ ல புதுச்சேரியிலும ் த ி. ம ு.க. வுக்க ு ஆட்சியில ் பங்களிக் க வேண்டும ் என்பதுதான ் எங்களுடை ய நிலைப்பாடு எ‌ன்றா‌ர ்.

ஈழத்தமிழர ் பிரச்சன ை தொடர்பா க 1985 ம ் ஆண்ட ு பல்வேற ு பகுதிகளில ் கருணாநித ி பேசி ய பேச்ச ு ஒர ு நூலா க வெளியிடப்பட்டுள்ளத ு. அதில ், ' தமிழர்களுக்க ு ஒர ு நாட ு, அத ு தமிழீ ழ நாட ு' என்ற ு கருணாநித ி கூறியிருக்கிறார ். இந் த பிரச்சன ை தொடர்பா க 5 உறுதிமொழிகளையும ் அவர ் அளித்துள்ளார ்.

தமிழீழம ் மல ர ஆதரவ ு, தமிழர்களுக்க ு நிலையா ன உரிம ை, நிரந்த ர பாதுகாப்ப ு, ஈழத்தமிழர்களுக்க ு அடைக்கலம ் தரும ் கடமையிலிருந்த ு தவ ற மாட்டோம ், தமிழினத்த ை பாதுகாக் க எந் த தியாகத்துக்கும ் தயார ் என்பத ே கருணாநித ி அளித் த ஐ‌ந்து உறுதிமொழிகள ். ஆனால ் இப்போத ு ஈழத்தமிழர ் பிரச்சனையில ் கருணாநித ி மவுனம ் சாதிக்கிறார ்.

எனவ ே இதற்க ு தீர்வ ு கா ண மத்தி ய அரச ை வலியுறுத்த ி சென்னையில் ‌ சி‌ற ிலங ் கத் தூதரகம ் முன்ப ு செ‌‌ப்ட‌ம்ப‌ர் 30ஆ‌ம் தேதி எனது தலைம ை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று ராமதாஸ் கூ‌றினா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments