Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணா ‌ஸ்டோ‌ர் உ‌ரிமையாள‌ர்களு‌க்கு ‌நி‌ப‌ந்தனை ‌பிணை!

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (15:38 IST)
செ‌ன்னை சரவணா ‌ஸ்‌டோ‌ர் கடை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌தீ ‌விப‌த்து தொட‌‌‌ர்பாக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அ‌க்கடை‌யி‌ன் உ‌ரிமையாள‌ர்க‌ள் மூ‌ன்று பேரு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று ‌நிப‌ந்தனையு‌ட‌ன் கூடிய ‌பிணையை வழ‌ங்‌கியது.

செ‌ன்னை ‌தியாகராய‌ர்நக‌ர் ர‌ங்கநாத‌ன் தெரு‌வி‌ல் உ‌ள்ள ச‌ரவணா ‌ஸ்‌டோ‌ர் பா‌த்‌திர‌க் கடை‌யி‌ல் நட‌ந்த செ‌ப்ட‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌தி நட‌ந்த ‌‌தீ ‌விப‌த்‌தி‌ல் இர‌ண்டு ஊ‌‌‌‌ழிய‌ர்க‌ள் ப‌லியானா‌ர்க‌ள்.

இது தொட‌ர்பாக கடை‌சி‌யி‌ன் மேலாள‌ர், மே‌ற்பா‌ர்வையாள‌ர் ஆ‌கியோ‌ர் கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்‌ப‌ட்டன‌ர். பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரு‌ம் ‌பிணை‌யி‌ல் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சர‌வணா ‌ஸ்‌டோ‌ர் உ‌ரிமையாள‌ர்க‌ள் எ‌‌ஸ்.கோயகர‌த்‌தின‌ம், எ‌ஸ்.ராஜர‌த்‌தின‌ம், ச‌ண்முகதுரை ஆ‌கியோ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சர‌ண் அடை‌ந்தன‌ர்.

இதையடு‌த்து அவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரு‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ‌பிணை மனு தா‌‌க்க‌ல் செ‌ய்தன‌ர். இ‌ந்த மனு ‌நீ‌திப‌தி ரகுப‌தி மு‌ன் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, ‌மூ‌ன்று பேரு‌க்கு‌ம் நிப‌ந்தனை ‌பிணை வழ‌ங்‌கி உ‌த்தர‌வி‌ட்டா‌‌ர்.

அதன்பட ி 3 பேரும ் தல ா ர ூ. 25,000‌க்கான ரொக்க‌ப் ‌ பிணை மற்றும ் தல ா இர ு நபர ் ‌பிணை உத்தரவாதத்த ை அளிக் க வேண்டும், மற ு உத்தரவ ு வரும ் வர ை விசாரண ை அதிகார ி முன்ப ு ஆஜரா க வேண்டும ் என்ற ு நீதிபத ி உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments