Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்த‌ல் கூ‌ட்ட‌ணி: ஜெயல‌லிதாவு‌‌க்கு முழு அ‌திகார‌ம்! பொது‌க்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மானம்

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (15:10 IST)
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நில ை‌ யி‌ல ், ம‌ற் ற க‌ட்‌சிகளுட‌ன ் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது குறித்து முடிவு எடுக்க அ.இ.அ.‌‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரத்தை வழங்குவது எ‌ன்று பொது‌க் குழு‌வி‌ல் ‌தீ‌ர்மா‌ன‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

webdunia photoFILE
அ.இ.அ. த ி. ம ு.க. வின ் செயற்குழ ு, பொதுக்குழ ு கூட்டம ் சென்னைய ை அடுத் த வானகர‌த்‌தி‌ல ் இன்ற ு நடைபெற்றத ு. இ‌க்கூ‌ட்ட‌த்து‌க்க ு க‌ட்‌‌சி‌யி‌‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா மு‌‌ன்‌னில ை வ‌கி‌த்தா‌ர ். அவைத ் தலைவர ் மதுசூதனன ் தலைம ை வ‌கி‌‌த்தா‌ர ். இ‌ந் த கூட்டத்தில ் தலைம ை கழ க நிர்வாகிகள ், மாவட் ட செயலர்கள ் உள்ப ட இரண்டாயிரத்திற்கும ் மேற்பட்டோர ் கலந்த ு கொண்டனர ்.

இ‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் நிறைவேற்றப்பட் ட தீர்மான‌த்த‌ி‌ல், மார்க்சிஸ்‌ட ் கம்யூனிஸ்‌ட ் பொதுச ் செயலர ் ஹர்கிஷன ் சிங ் சுர்ஜித ், ட ி. ஜ ி. எஸ ். தினகரன ், அண்ண ா வளர்ப்ப ு மகன ் டாக்டர ் பரிமளம ், குன்னக்குட ி வைத்தியநாதன ், எம ். ஜ ி. ஆரின ் உறவினர ் விஜயன ் ஆகியோர ் மறைவுக்க ு இரங்கல ் தெரிவிக்கப்பட்டத ு.

பாராளுமன் ற தேர்தல ் நடைபெறும ் சூழ்நில ை உள்ளதா‌ல ், மற்ற கட்சிகளுடன ் கூட்டண ி அமைப்பத ு, தொகுத ி பங்கீட ு செய்வத ு குறித்த ு முடிவ ு எடுக் க பொதுச ் செயலர ் ஜெயலலிதாவுக்க ு முழ ு அதிகாரத்த ை ஒர ு மனதா க வ ழ‌ ங்க‌ப்ப‌ட்டத ு.

தமிழ க மீனவர்கள ் நலன ை பாதுகாக் க ‌ சி‌றில‌ங்காவுக்க ு தார ை வார்த் த கச்சத்தீவ ை மீட் க கருணாநித ி முயற்ச ி மேற்கொள்ளவில்ல ை. அண்மையில ் நடந் த சார்க ் மாநாட்டில ் கூ ட பிரதமர ், கச்சத்தீவால ் இந்தி ய மீனவர்களுக்க ு ஏற்படும ் துன்பங்கள ், துயரங்கள ் குறித்த ு விரிவா ன பேச்சுவார்த்த ை நடத்தவில்ல ை.

1974 ஆம ் ஆண்ட ு ஒப்பந்தப்பட ி கச்சத்தீவ ை ‌ சி‌றி‌லங்காவுக்க ு தாரைவார்த்தத ு அரசியல ் சாசனத்துக்க ு எதிரானத ு எ ன அறிவிக் க வேண்டும ், கச்சத ் தீவ ு, அத ை சுற்ற ி உள் ள பகுதிகளில ் மீனவர்கள ் தங்களத ு வாழ்வாதா ர பணிகள ை தொட ர இந்தி ய கடல ் எல்லையில ் இருந்த ு 16 கட‌ல ் மைல ் தூரத்துக்க ு ரோந்த ு பணிகள ் மேற்கொள்வத ு உள்ளிட் ட நடவடிக்கைகள ை முறையா க எடுக் க மத்தி ய அரசுக்க ு உத்தரவி ட வேண்டும ் என்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் வழக்க ு தொடர்ந்துள் ள ஜெயலலிதாவுக்க ு நன்ற ி தெரிவ ி‌ க்க‌ப்ப‌ட்டத ு.

ஒகேனக்கல ் கூட்டுக்குடிநீர ் திட்டத்த ை கைவிடுவதா க அறிவித் த முதலமைச்சருக்க ு கண்டனம ் தெரிவித்ததுடன ், திட்டத்த ை உடனடியா க நிறைவேற் ற வே‌ண்டு‌ம் எ‌ன்ற ு ‌ தீ‌ர்மான‌ம ் ‌‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டத ு.

விலைவாசிய ை கட்டுக்குள ் வைத்திருக்கவும ், நெசவாளர ் பிரச்சனைக்க ு தீர்வ ு காண தவறி ய மத்தி ய, மாநி ல அரசுகள ை கண்டி‌த்து‌ம் தமிழக‌த்‌தி‌ல ் அறிவிக்கப்பட் ட, அறிவிக்கப்படா த மின்வெட்டின ் காரணமா க தமிழ க மக்கள ் கடும ் அவதிக்குள்ளாக ி இரு‌ப ் பத ை க‌ண்டி‌த்து‌ம ் ‌‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டத ு.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments