Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ன்.கே.கே.‌பி.ராஜா ‌மீதான ஆ‌‌ள் கட‌த்த‌ல் வழ‌க்கு ‌சி.‌பி.‌சி.ஐ.டி.‌க்கு மாற்ற‌ம்:உ‌ய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2008 (18:26 IST)
முன்னாள ் கைத்தற ி துற ை அமைச்சர ் என ். க ே. க ே. ப ி. ராஜ ா மீதா ன ஆட்கடத்தல ் வழக்க ு விசாரணைய ை ச ி. ப ி. ச ி.ஐ. ட ி காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம ் ஒப்படைக் க சென்ன ை உயர் நீதிமன்றம ் உத்தரவிட்டுள்ளத ு.

webdunia photoFILE
ஈரோட ு மாவட்டம ் பெருந்துறையைச ் சேர்ந் த பழனிச்சாம ி, மலர்விழ ி, சிவபாலன ் ஆகியோர ை நிலப்பிரச்சன ை தொடர்பா க அப்போதை ய கைத்தற ி துற ை அமைச்சர ் என ். க ே. க ே. ப ி. ராஜ ா தூண்டுதலின்பேரில் அவரத ு ஆ‌ட்க‌ள ் கடத்திச ் சென்றதா க புகார ் கூறப்பட்டத ு.

அமை‌ச்ச‌ர ் ஆ‌ட்களா‌ல ் கட‌த்த‌ப்ப‌ட் ட மூ‌ன்ற ு பேரையு‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் ஆஜ‌ர்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி பழனிச்சாமியின ் மைத்துனர ் இளங்கோவன ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் ஆட்கொணர்வ ு மனுவ ை தாக்கல ் செய்தார ்.

இதை‌த ் தொட‌‌ர்‌ந்த ு கடத்தப்பட்டவர்கள ் நீதிமன்றத்தின ் முன்ப ு ஆஜர்படுத்தப்பட்டனர ். ‌ பி‌ன்ன‌ர ் இந் த வழக்க ு தொடர்பா க குற் ற‌ ம்சா‌ற்ற‌ப்ப‌ட் ட சுந்தர ், சுந்தர்ராஜன ் உள்ளிட் ட 3 பேருக்க ு ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் முன்பிண ை வ ழ‌‌‌ ங்‌கியத ு. இந் த முன ்‌ பிணைய ை எதிர்த்த ு பழனிச்சாமி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மன ு தாக்கல ் செய்தார ்.

‌ அ‌ந் த மனுவில ், கட‌த்த‌ல ் வழக்கை காவ‌ல்துறை‌யின‌ர ் சரியா க விசாரிக்கவில்ல ை என்றும ், மூ‌ன்ற ு பேரு‌க்க ு கொடு‌க்க‌ப்ப‌ட் ட ‌ மு‌ன ்‌ பிணைய ை ரத்த ு செய்யவேண்டும ் என்றும ் கூறியிருந்தார ். இதையடுத்த ு, மூ‌ன்ற ு பே‌ரி‌ன ் மு‌ன ்‌ பிணைய ை ‌ உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் ர‌த்த ு செ‌ய்தத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் கட‌த்த‌ல ் வழ‌‌க்க ு ‌ நீ‌திப‌த ி ரகுப‌த ி மு‌ன்‌னிலை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு ‌ நீ‌திப‌த ி அ‌ளி‌த் த ‌ தீ‌ர்‌ப்‌பி‌ல ், ஆள் கடத்தல் வழக்கில் பெருந்துறை காவ‌ல்துறை‌‌யின‌ர ் மெத்தனமாக இருந்துள்ளனர். முதல் புகாரிலேயே காவ‌ல்துறை‌யின‌ர ் மெத்தனம் காட்டியதால்தான் இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஆரம்பத்திலேயே காவ‌ல்துறை‌யி‌ல ் ஒழு‌ங்கா க செயல்பட்டு இருந்தால் ஆள் கடத்தல் நடந்திருக்காது.

இந்த வழக்கில் கு‌ற்‌ற‌‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள் ள மூ‌ன்ற ு பே‌‌ர ் மோசடி செய்து முன ்‌ பிண ை பெற்றுள்ளனர். இதில் காவ‌ல்துறை‌ தரப்பிலும் எல்லா உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. ‌நீ‌திம‌ன் ற கவனத்திற்கு வந்த பிறகுதான் மூ‌ன்ற ு பேரின் முன ்‌ பிண ை ரத்து செய்யப்பட்டன. அரசு வழ‌க்க‌றிஞ‌‌ரிடமு‌ம ், காவ‌‌ல்துறை‌யின‌ர ் சரியாக தகவலை அளிக்காமல் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

உடனடியாக இதில் காவ‌ல்துறை‌யின‌ர ் தலையிட்டு தவறுகளை களைந்திருந்தால் இ‌ந் த பிரச்சினை வளர்ந்திருக்காது. பாதிக் கப்பட்டவர்களை காவ‌ல்துறை‌யின‌ர ் இதுவரை விசாரிக்கவில்லை. பலருடைய தூண்டுதலின் பேரிலேயே இந்த ‌நிக‌ழ்வ ு நடந்துள்ளதாக தெரிகிறது. சரியான விசாரணை நடத்தாதது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. காவ‌ல்துறை‌யின‌ர ் மனசாட்சிக்குகூட பயப்படவில்லை.

எனவே இந்த வழக்கில் யாருக்கும் முன ்‌ பிண ை வழங்க முடியாது. இவ்வழக்கு விசாரணை இன்னும் ஒரு நிமிடம் கூட பெருந்துறை காவ‌ல்துறை‌யின‌ர ் கையில் இருக்க கூடாத ு, இதனா‌ல ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவ‌ல்துற ை விசாரணைக்கு மாற்றுகிறேன். தகுதியான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.

சட்டத்தை மதிக்காத இந்த கும்பல் குறித்தும் முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். கடத்தப்பட்ட பின்னணி சொத்து சேதம், யார் யாருக்கு தொடர்பு என்பதையும் விசாரிக்க வேண்டும். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி யார்? அவரை காப்பாற்ற பெருந்துறை காவ‌ல்துறை‌யின‌ர ் நடந்து கொண்ட முறை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எ‌ன்ற ு ‌‌ நீ‌திப‌த ி ‌ உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments