Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை‌யி‌ல் ம‌.தி.மு.க. மாநாடு தொட‌ங்‌கியது!

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2008 (13:32 IST)
மறுமல‌ர்‌‌ச்‌ச ி ‌ திரா‌வி ட மு‌ன்னே‌ற்ற‌க ் கழ‌கத்‌தி‌ன ் ( ம‌.‌த ி. ம ு.க.) மதுர ை ம‌ண்ட ல மாநாட ு இ‌ன்ற ு கால ை கோலாகலமாகத ் தொட‌ங்‌கியத ு.

இ‌ந் த மாநா‌ட்டி‌ல ் க‌ட்‌சி‌யி‌‌ன ் எ‌தி‌ர்கால‌ம ் ப‌ற்‌ற ி மு‌‌க்‌கி ய முடிவுக‌ள ் எடு‌‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌வதா‌ல ் த‌மிழக‌ம ் முழுவது‌ம ் இரு‌ந்த ு பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட நூ‌ற்று‌க்க‌ண‌க்கா ன க‌ட்‌சி‌த ் தொ‌ண்ட‌ர்க‌ள ் மதுரை‌யி‌ல ் கு‌வி‌ந்து‌ள்ளன‌ர ்.

மதுர ை மா‌ட்டு‌த்தாவ‌ண ி பேரு‌ந்த ு ‌ நிலைய‌ம ் அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌ திட‌லி‌ல ் நடைபெறு‌ம ் இ‌ந் த மதுர ை ம‌ண்ட ல மாநா‌ட்டி‌‌ன ் நுழைவ ு வா‌யி‌‌லி‌ல ் உ‌ள் ள அ‌ண்ணா‌சிலை‌க்க ு க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் வைகே ா மால ை அ‌ணி‌வி‌த்த ு ம‌ரியாத ை செலு‌த்‌தினா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் க‌ட்‌சி‌யி‌ன ் தொ‌ண்டர‌ண ி சா‌ர்‌பி‌ல ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட் ட அ‌ணிவகு‌ப்ப ு ம‌ரியாதைய ை ஏ‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ்.

வ‌ண்ணமயமா க இ‌ன்ற ு கால ை தொட‌ங்‌கி ய இ‌வ்‌விழா‌வி‌ல ், வைகே ா ம‌ற்று‌ம ் ‌ பி ற தலைவ‌ர்க‌ள ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் மாநா‌ட்ட ு கொடிய ை க‌ட்‌‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவரு‌ம ், ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பினருமா ன ‌ வீ ர இளவரச‌ன ் ஏ‌ற்‌‌ற ி வை‌த்தா‌ர ். மாநா‌ட்ட ு ஜோ‌திய ை வைகே ா ஏ‌ற்‌ற ி வை‌த்த ு ‌ விழாவ ை துவ‌க்‌க ி வை‌த்தா‌ர ்.

மாநா‌ட்ட ு அர‌ங்‌கி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌றிஞ‌ர ் அ‌ண்ணா‌வி‌‌ன ் வா‌ழ்‌க்க ை வரலாற ு ப‌ற்‌றி ய க‌ண்கா‌ட்‌சி‌யு‌ம ் தொட‌ங்‌க ி வை‌க்க‌ப்ப‌ட்டத ு. இ‌ன்‌றிரவ ு மாநா‌ட்ட ு ‌ நிறைவ ு ‌ பகு‌தி‌யி‌ல ் வைகே ா உரையா‌ற்று‌கிறா‌ர ்.

மாந‌ா‌ட்டையொ‌ட்ட ி, மதுர ை மாநக‌ர ் முழுவது‌ம ் அல‌ங்கா ர வளைவுக‌ள ், உயரமா ன க‌ட ்- அவு‌ட்க‌ள ், கொடிக‌ள ், தோரண‌ம ் எ‌ன்ற ு களைக‌ட்டு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments